பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 நினைவுக் குமிழிகள்-1 வினா : A+ B--C=180 என்று போட்டுக் கொள்ளலாமா? விடை : போட்டுக் கொள்ளலாம். A B C வினா : அப்படியானால் - + 2. + - = 90 என்பது சரிதானே? விடை : சரிதான். இப்படிக் கேட்டுக் கொண்டே மாணாக்கர்களிடமிருந்தே விடையைவரவழைத்து ; 十 봉 十 응 = 90 என்பதை அறுதியிட்டு விடுவார். அதன் பின்னர் மேற்கூறியவாறு வினாக் களைவிடுத்துக் கொண்டே பின் வருமாறு எழுதிக் கொண்டே கணக்கைச் செய்து காட்டிவிடுவார். (i) கோணம் iB1, = கோணம் IBC + கோணம் CBL, B 1 = — -- – (180–B) 2 2 Ᏼ = — -- 90 — — 2 2 = 909 இப்படியே கோணம் ICI, = 90° என்று காட்டுவார். அதன் பிறகு, ஒரு நாற்கரத்தின் நான்கு கோணங்களின் கூட்டுத் தொகை 360° என்பதை மாணாக்கர்களிடமிருந்தே வருவித்த பிறகு, கோணம் 1, + கோ (, = 360° - கோ IBI - கோ ICI, 360° - 909 – 909 1800 என்று எழுதிக் காட்டுவார். இந்த நிலையில் நாற்கரத்தின் நேர் எதிர்க்கோணங்களின் கூட்டுத் தொகை 180° என்ற =