பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-1 அ. தமிழ் நூல்கள் அதிவீரராம பாண்டியன் : வெற்றி வேற்கை (மர்ரே ராஜம் பதிப்பு) அம்பலவாணக் கவிராயர் : அறப்பளீசுவர சதகம் அருணகிரிநாதர் : கந்தர் அலங்காரம் ஆழ்வார்கள் : நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (கி. வேங்கட சாமி ரெட்டியார் பதிப்பு) இரத்தின நாயகர் அண் சன்ஸ் (பதி) : விவேக சிந்தாமணி இராமலிங்க அடிகள் ; திருவருட்பா-ஊரன் அடிகள் பதிப்பு (இராமலிங்கர் பணிமன்றம் 31,போயஸ்தோட்டம், சென்னை - 600 086) இறையனார் : களவியல் (நக்கீரர் உரை-கழகம்) ஒளவையார் : கொன்றைவேந்தன், வாக்குண்டாம், நல்வழி (மர்ரே ராஜம் பதிப்பு) கம்பர் : கம்ப ராமாயணம் உரை (வை. மு. கோ. பதிப்பு) கவிமணி : மலரும் மாலையும் (புதுமைப் பதிப்பகம், காரைக்குடி) குமரகுருபர அடிகள் : நீதிநெறி விளக்கம் (மர்ரே ராஜம். பதிப்பு) குருஞானசம்பந்தர் 1 சிவபோகசாரம் (அருணை வடிவேல் முதலியார் உரை-தருமபுர ஆதீன வெளியீடு) சங்கப்புலவர்கள் : ஐங்குறுநூறு (பொ. வே. சோம் சுந்தரனார் உரை - கழகம்) -32-