பக்கம்:நினைவுக் குமிழிகள்-1.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 நினைவுக் குமிழிகள்-1 சங்கப் புலவர்கள் : கலித்தொகை இளவழகனார் ளவிக்க உரை (பாகனேரி பதிப்பு) சங்கப் புலவர்கள் : குறுந்தொகை (உ. வே. சாமிநாதய்யர்- உரை, பதிப்பு) சங்கப் புலவர்கள் : புறநானூறு (உ. வே. சாமிநாதய்யர் பதிப்பு-பழைய உரையுடன்) சமண முனிவர்கள் : நாலடியார் (வை. மு. கோ உரை- பதிப்பு) சிவப்பிரகாச அடிகள் : நன்னெறி (மர்ரே ராஜம் பதிப்பு) நீதிவெண்பா - இளவழகனார் உரை (கழக வெளியீடு) சுப்புரெட்டியார், ந : கல்வி உளவியல் (எஸ். வாசன் கம்பெனி, சென்னை -600 004) சுப்புரெட்டியார், ந : தமிழ் பயிற்றும் முறை (மணிவாசகர் நூலகம், சிதம்பரம்-மூன்றாம் பதிப்பு) சுப்புரெட்டியார், ந : மணிவிழாமலர் (1977) தாயுமான அடிகள் : தாயுமானவர் பாடல்கள் (தருமபுர ஆதீன வெளியீடு) தாராபாதி, கவிஞர் : புதியவிடியல்கள் தாராபாரதி, கவிஞர் : இன்னும்ஒருசு தந்திரப் போர் திருமூலர் : திருமந்திரம் (குமரகுருபரன் சங்கம், ஸ்ரீவை குண்டம்) திருவள்ளுவர் : திருக்குறள் (பரிமேலகர் உரை-கழகம்) தொல்காப்பியர் : தொல். எழுத்ததிகாரம் - நச்சினார்க் கினியர் உரை (கழகம்) தொல்காப்பியர் : தொல். பொருளதிகாரம் (இளம்பூரணர், நச்சினார்க்கினியர், போாசிரியர் உரைகள் - கழகம்)