பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 5 莎 அழுத அன்னையும் ஐவரின் மனக்கலக்கமும் கதறிக் கதறி அழுகின்றாள். குத்திதேவியின் அழுகையைக் கவிஞர், என்றே என் தாதையுழைக் கன்னி மாடத்து எழில்இரவி திருவருளால் ஈன்றேன், ஈன்ற அன்றேபொற் பெட்டகத்தில் கங்கை ஆற்றில் ஆம்முறையால் உனைவிடுத்தேன், அருள்.இ -- லாதேன்; வென்றேமண் கவர்தருமன் மதலைக்கு ஆவிகேட்டு மித்திரன்ஆ னதுகேட்டு உன்வீரம் நன்றே என் தவப்பயன்என்று உன்னி வாழ்ந்தேன்; நாகமும்நீ அரசாள நடக்கின் றாயோ? ஒர்அஞ்சு பேர் உளரால் அறம்த வாத - உதிட்டிரன்ஆ தியர், உரகக் கொடியோன் ஆதி ஈர்அஞ்சு பதின்மர்உளர் தம்பி மார்கள் இங்கிதங்கள் அறிந்து அடைவே ஏவல் செய்ய: பார்அஞ்சும் ஒருகுடைக்கீழ் நீயே ஆளும் பதம் அடைந்தும் விதிவலியால் பயன்பெறாமல் கார்அஞ்சு கரதலத்தாய்! அந்தோ அந்தோ! கடவுளர்தம் மாயையினால் கழிவுற் றாயே!” இங்கிதங்கள்-எண்ணக் குறிப்புகள்) என்று காட்டுவார். திருதாவுக்கரசு செட்டியார் இப் பாடல்களை கண்களில் நீர்மல்க அழுது கொண்டே இசை யுடன் படிக்கும்போது ராய. சொ. உட்பட அனைவர் கண்களிலும் நீர் வடிவதைக் கண்டேன். ராய. சொ. வின் விளக்கம்: சோக உணர்ச்சியில் ஆழ்ந்து கிடந்த ராய. சொ. வும் விக்கி விக்கி விளக்கம் தந்ததை நினைவு கூர்கின்றேன். குரு நாடன் திருத்தேவி கூறுகின்றாள்; எனக்குத் திருமணம் 3. 17-ஆம் போர் - 255, 256