பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் பதவ உயிர்வில் ஏற்பட்ட தடைகள் あ象7・ ஒரு பேராசிரியர் பதவி நிரப்பப் பெற வேண்டும் என்ற நிலையைக் கண்டபோது பலர் போட்டியிடுவது என்பது இயல்பு. திரு. K. நாராயண அய்யங்கார் தலையைச் சுற்றி மூக்கைப் பிடிப்பது போல் எஸ். அரங்க்ராசன்அரிகிருஷ்ண்ன் செட்டியார்-தாளாளர் என்ற முறையில் தான் முயல்வது பிறருக்குத் தெரியாதவாறு நடந்து கொண்டர்ர். திரு அய்யாதுரை ஜேசுதாசனுக்காக-அவர் அறிந்தோ அறியாமலோ-திரு. அலெக்ஸாண்டர் ஞான முத்து முயன்றார்: அவர் ஆட்சிக் குழு (Cowering body) உறுப்பினரும் கூட. நான் ஒருவனே விண்ணம் தந்து முயன்றவன் என் முயற்சியை அனைவரும் அறிந்தனர். சிலர் எனக்குக் கிடைப்பது கூட உறுதி என்றும் நம்பினர். எனக்குப் பதவியை நல்க வேண்டும் என்ற கருத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை மூலம் ஆட்சிக் குழுவினரைக் கேட்கப்பட்டது. ஆட்சிக் குழுவில் எங்கள் முதல்வர் உறுப்பினராதலால் அவரை நோக்கி வந்த கோப்பு தலைமை எழுத்தர் மேசையின் மீது கிடந்தது. அவர் இருக்கையில் இல்லை; முதல்வரும் வகுப்பிற்குப் போயிருந்தார். வேறு பேராசிரியர்களும் அவரவர் அறையில் இருந்தனர். ஏதோ ஒரு கடிதம் தட்டச்சு செய்வதற்கென்று நான் அலுவலகத்திற்குச் சென்ற போது திறந்த மேனியாகக் கிடந்த கோப்பு என் கண்ணில் பட்டது. C. W. CT. W. வேங்கடாசலம் செட்டியார் (தாளாளர்) கூட ஒப்புதல் அளித்திருந்தார். எங்கள் முதல்வரின் ஒப்புதலுக்காகக் கோப்பு வந்திருக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் அலெக்ஸாண்டர் ஞான முத்து மட்டிலும், ஒருவரைப் பதவி உயர்த்தும் போது (1) அவருடைய மூப்புடைமை (Seniority) (2) உயர்த்த வேண்டிய இன்றியமையாமை, (3)அவருடைய தகுதி, திறமைகள், (4) நிர்வாகத்திற்கு நேரிடும் நிதிப் பொறுப்பு இவை அறுதியிட்ட பின்னரே பதவி உயர்வு செய்யவேண்டும் என்று எழுதி கையெழுத்திட்டிருந்தார். நிர்வாகத்தினருக்கு உரிய குறிப்பு போல் காணப்ப்ெந்