பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33s நினைவுக்கு மிதிகள்.: தீர்கள். ஆண்டவன் இருக்கின்றான். தாளாளருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு இருப்பதால் நான் உள் நுழைந்து செயற்பட விரும்பவில்லை. அப்படிச் செய்தால், எதிர் விளைவுகள் ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஒன்று செய்யுங்கள். K. V. AL. M. இராமநாதன் செட்டியர் '(முன்னாள் தாளாளர்) இன்னும் இருபது நாட்களில் குடும்பத்துடன் மலேயா போகிறார்கள்; கப்பலில் போகிற, தாகச் சொன்னார்கள். முதலில் அவரைப் பார்த்து நடந்த வற்றை விவரமாக எடுத்துரையுங்கள். நானும் அவருக்குத் தங்கள் வருகை பற்றியும் வரும் காரணம் பற்றியும் தொ. பே. மூலம் தெரிவித்துவிடுகின்றேன். இதனால் நல் விளைவு நேரிடும் என்பது என் நம்பிக்கை’’ என்று கூறி அனுப்பினார். ஒருவாரம் கழித்துக் கோட்டையூர் சென்று முன்னாள் தாளாளரைப் புரர்த்து நடந்தவற்றை விவரம்ாக எடுத்துச் சொன்னேன். அவர் ஒரு நல்ல நாள் பார்த்துப் பயணம் தொடங்கிக்கப்பல் புறப்படும் நாள்வரை பொது விடுதி யில் தங்கியிருந்தர்ர். இந்தக் காலத்தில் தான் முக்கியமான வர்கள்ை பார்த்துப் பயணம் தெர்ல்லிக் கொண்டிருந் தர், நான் அவரைப் பார்த்தது பொதுவிடுதியில் தான். :ம்னிய்ன் வேலைதான் இது என்று க்ண்டு கொன் டார். மணியன் நடவடிக்கை பிடிக்காமல்தான் தாளாளர் பதவியை விட்டதாகவும் ச்ொன்னார். நான் இவர்ைப் பார்த்த பிறகுதான் C.W.CT. W. வேங்கடாசல்ம் செட்டியரரைப் பார்த்துப் பயணம் சொல்லிக்கொள்ளப் போயிருப்பார் என்பது என் ஊகம், கவலைப்படாதீர்கள், ரெட்டியார், ஆண்டவன் இருக்கின்றான். அவன் வழி காட்டுவான்' என்று சொல்லி விடைகொடுத்தார். . . . " இந்தக்காலகட்டத்தில்தான். C.W.C.T. W. வேங்கடா சலம் செட்டியார் என்னைக் கானாடுகாத்தானிலுள்ள தன்,இல்லத்தில் சந்திக்குமாறு சொல்லியனுப்பினார். என்னிடம் வந்து.சொன்னவர்களிடிம் எல்லாம்.