பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4橡袭 நினைவுக் குமிழிகள்-3 ཨ་མཁགས་ས་ལ༥ལ་༤༥༥༥ வறுகல்கள் வந்த வண்ணம் இருந்தன. வேப்பம் பூ வடகம் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தது. வேப்பம் பூவை மெல்லிய காம்புடன் கூழில் அமுக்கிச் செய்யப் பெற்றது இது என்பதை அறிந்தேன்.கட்டித் தயிர் எல்லோருக்கும் கிடைத்தது. இங்கு விருந்து உண்ணும் போது முந்துமுக் கனியின் நாளா முதிரையின் முழுத்த நெய்யில் செந்தயிர்க் கண்டம் கண்டம் இடையிடை செறிந்த சோற்றின் அந்தமில விருந்து தாமும் விருந்தொடும் தமரி னோடும் அந்தணர் அமுத ருத்தி . அயிலுறும் அமலைத் தெங்கும்" (முக்கனி-மா, பலா, வாழைக் கனிகள்; முதிரைபருப்பு வகை; செந்தயிர்க் கண்டம்-செந்நிற முள்ள தவிர்க்கட்டி: கண்டம்-கண்ட சருக்கரை: தமர்உறவினர்; அருத்தி-உண்ணச் செய்து; அயிலுறும்உண்கின்ற) - . - என்ற பாடல் நினைவிற்கு வந்தது, இந்தப் பாடலில் "அந்தணர் என்பதற்குப் பதிலாக வேளாளர்' என்று. போட்டுக் கொண்டால் சிறக்கும். ஏனையோர் உழைப்பை அந்தணர் மட்டிலும் உண்டனர் என்ற கருத்து பொருந்தாது என்று கொண்டு இப்பாடலைச் செருகு. கவிகளில் ஒன்றாக்கி விட்டார் சொ. முருகப்பர். இதன் விளக்கத்தைப் பிறிதொரு குமிழியில் கண்டு. இங்குக் கம்பராமாயணப் பதிப்பு முறைபற்றி பல் இேது பிரச்சின்ன்கள் ஆராயப்பெற்றன. செருகு கம்ப.பாலகா. நாட்டுப்2ே2.