பக்கம்:நினைவுச்சரம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகம் #23

இந்த இலேயிலிருந்து தயாரிக்கப்படுகிற சாயங்களுக்கு மவுசு இல்லாமப் போச்சு. அதனுலே அவங்க நிலவா இலையை நாடலே. அதனுலே நம்ம பக்கத்திலே நிலவா பயிரிடுததும் இல்லாமப் போச்சுன்னு அப்பா அடிக்கடி சொல்லுவா. இப்போ நிலவாயிலையிலே பிருந்து ஏதோ மருந்துகள் தயாரிக்கிருங்க லாம். அதேைல அந்த இலேக்கு தேவை பிறந்திருக்கு. ஒத்தை செத்தை பயிரிடவும் செய்ருங்க. இந்த வருசம் நிலவா இலக்கு நல்ல விலேயின்னு கேள்வி என்று பிறவியா பிள்ளே விளக்கினு .

அந்தக் காலத்திலே நம்மூரிலே எங்கே பார்த்தாலும் நிலவாதானே! வயல்களிலே பச்சையும் மஞ்சளுமா ஜில்னு: இருக்கும். எல்லா வயல்களிலும் நிலவாப் பயிர் மஞ்சள் பூக்களே பூத்துக்குலுங்கி, பார்க்கிறதுக்கே பொன்மயமாய், ரொம்ப அழகாயிருக்கும். நிலவாயை வச்சு அநேகம் பேரு நல்லாப் பணம் பண்ணினுங்க என்ருர் மனு, பெனு.

பழைய நினேவுகள் அவர் மன அரங்கில் ஊசலிட்டன. - அந்நாட்களில் சிவபுரத்திலும் சுற்று வட்டாரத்துக் கிராமங்களிலும் நிலவாகை ஒரு முக்கியப் பயிராக வளர்க்கப் பட்டது. கோடைகாலப் பயிர். இப்போ கோடை மாசங் ளில் வயல்கள் வறண்டு கிடக்குதே. அப்போ அப்படியா கிடந்தது? குறுகிய சிறு இலேகளைக் கொண்ட நிலவாகை பச்சுப்பச்சுனு வளரும். பிறகு, பூந்தி உருண்டைமாதிரி உருண்டை உருண்டையான மஞ்சள் நிற மொட்டுகள் கொத் துக் கொத்தாகத் தோன்றும். எல்லாம் மஞ்சமஞ்சேர்னு: பூத்துச் சிரித்து, வயல்களேயே பொன்மயமாக்கிக் காட்டும். அந்த இலைகளே உருவிவந்து நிழல் உணர்த்தலா உணர்த்து வாங்க. இந்த ஊரிலே சில பெரிய வீடுகளில் உள்பகுதி வெளிச்சமற்ற, வசதி இல்லாத, அறைகளாக இருந்தபோதி லும், முன்பகுதி எடுப்பா, விசாலமா, நல்ல உயரத்தோடு, கல்யாண மண்டபம்மாதிரி பெரிசாக் கட்டப்பட்டிருப்பதுக்கே இதுதான் காரணம். அந்த வீட்டு ஐயாக்கள் நிலவாகை இ8ல பிசினஸ் பண்ணினங்க. அந்த இலைமீது வெளிச்சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/125&oldid=589369" இலிருந்து மீள்விக்கப்பட்டது