பக்கம்:நினைவுச்சரம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#36 நினைவுக்க

விதமான தீமையும் ஏற்பட்டிராது. இருந்தாலும் இதுதான் உசந்தது, அது தாழ்ந்தது என்று சிலர் ஒன்றை உயர்த்திம் ఓటి எந்தத் துறையிலுமே இருந்து தான் வருது. சினிமா நட்சத். திரங்களிலே எவன் பேரிலாவது மோகம் கெண்டு, இவன் க-அவன் ஒழிக. என்கிற ரீதியில் கட்சிகள் கட்டி கூப் பாடு போடலியா, அதுமாதிரி அப்போ, திருநெல் வேலிப் பையன்களுக்கு செல்வன் மோட்டார் மேலே ஒரு மோகம் எம். எஸ். மோட்டார் மீது வெறு-பு. எம்.எஸ். எம். என்று பேது எழுதியிருந்தது ஒலே, அதைக் கண்டது.கே. மூலுக்கு சுண்டல் மசால்வடேன்னு பையன்கள் கத்துவாங்க. প্রস্টঃ பாயேங்கோட்டையிலே தெற்கு பஜார் போய், கோபாலசாமி கோயில் தேர் மண்டபத்தை சுற்றிக்கொண்டு திரும்பிவரும். அதஞலே மண்டபம் சுற்றும் மோட்டார் சர்வீஸ் என்று கேலியாக விரிவுரை சொல்வார்கள். செல்வன் மோட்டாரை புகழ்ந்து பாட்டுகள் கூட எழுதியிருந்தாங்க, அது எனக்கு ஞாபகமில்லே. நானுாத்தேழு செல்வனே போல் நாகரீகமேது என்று ஒரு வரிமட்டும் நினேவிருக்கு:

றதும், அதை எதிர்த்து வேறு சிலா மறுப்பு பேசுத் தும்

x:

في ينتمي

ஏயப்பன், உங்க ஞாபகசக்தியை பாராட்டவேண்டியது

தான். இதெல்லாம் கூட உங்களுக்கு ஞாபகம் இருக்குதே!.

என்று ஆச்சர்யப்பட்டார் பால் வண்ணர்.

  • பிறகு மூணு நாலுன்னு பஸ்களின் எண்ணிக்கை கூடிச்சு இருந்தாலும் ரோடு பலநேரம் வெளிச்சோடித்தான் கிடக்கும். ஒருசமயம் ஒரு டிரைவர் ஹார்ன் சக்கிரவர்த்தின்னு: பட்டம் பெற்ருரு. திருநெவேலி சந்திப்பிள்ளேயார் கோயில் முக்கிலே புறப்படும்போது ஹாரனே அமுக்க ஆரம் பிச்சவரு, பாளையங்கோட்டை போறவரை நிறுத்தலே. திரும்பி வரும் போதும் அப்படியே ஒசைப்படுத்தில் கிட்டே இருந்தாரு, ஹாரனிலேயே பாட்டை ஒலிபரப்பினுரு. தண்ணிக்குப் பேச மகளே-தல்குனிஞ்சு வா மகளே !-மோட்டாரு ட்ரைவரை கண்டா-முகம் கொடுத்துப் பேசாதேடி என்று அப்பே; பிரபலமாயிருந்த ஒரு பாட்டை ஹார்னிலேவாசிச்சுக் காட்டின்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/136&oldid=589380" இலிருந்து மீள்விக்கப்பட்டது