பக்கம்:நினைவுச்சரம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3{} நினேவுச் விகாரமாகவே தென்படும். அவன் கொஞ்சம் ೬೮-೬

சாய்ந்து அவள் நடக்கிறபோது ற்றம் தாராவாத்தின் பின்பகுதி கொண்டுவரக் கூடும். ஆசி லச்சணமாக இல்லேயே தவிர, மாடாக அவளுக்கு ஈடு அவளேதான். ஒய்ந்திருக்க எப்பவும் எதையாவது செய்து கொண்டிருக்கும

மனுவதி தான் சிக் அவளது பின்பக்கத் தோ

"வாங்க என்று மறுபடியும் வரவேற்புக் குரல் கொடுத்

சிவகாமி.

ஆமா என்ருர் பெரியபிள்ளை. யாராவது வாங்க என்று வரவேற்புரைத்து அவா ஆமா என்று பதில் சொல்லும் போதெல்லாம்--இவ்வளவு

در ۹ : :ތ - .4 -- سعی வயசுக்குப் பிறகும் கூட-மயிலேறும் பெருமாள்பிள்ளே மனசில் # * ۶ - م؛ یا یک شی رباره مهشیابی مهبی و پم - و சிப்பு ஏற்படவே செய்யும். வாங்க? எனருல் ஆமா

தான் சரியா; இல்லே 'வாறேன்? என்று கூற

வேண்டியது முறையா? இப்படி ஒரு பிரச்னே வாலடிக்கும்.

அவர் பிறந்து வளர்ந்த சூழலில் வாங்க என்பதும் ஆா ன சகஜமாகவே நிலவியது. அதையே

கொண்டவர் அவர். முதல் தடவையாக ர போயிருந்தபோது, வாங்க என்று அவரை வரவேற்ற இடங்களில் ஆமா என அவர் பதிலுரைத்து ^ அவரை விசித்திரமாகப் பார்த்தார்கள்.

i; . . مواد نیم : «هیه من مر بناء அார்கையில் அநேக g

வோறேன்’ என்னுமல் ஆமா என்கிருரே

fo

குறிப்பிட்டபோதுதான், அந்தப்

ஒரு )این ن பார்வையில் பொதிந்திருந்த பொருள் அவருக்குப் புரிந்தது.

தந்து அவர் மனம் குழம்புவதும் இயல்பாயிற்று. சில சமயம் வாங்க என்ருல் மறுமொழி தராது ஊம்ம்’ போட்டும், இஹறிஹறி சிந்தியும் சமாளித்துக் கொள்வார். நெருக்கமான இடங்களில் வந்துக்கிட்டே இருக்கேன்!” என்று தமாஷ் பண்ணக் கற்றுக்கொண்டார் பிற்காலத்தில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/30&oldid=589273" இலிருந்து மீள்விக்கப்பட்டது