பக்கம்:நினைவுச்சரம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 3 :

சும்மா தலே ஆட்டவும் செய்வார், கெளரவப் பெரிய மனித தோரணையில். என்ருலும், வாங்க என்ற குரல், சிறு பிராயப் பழக்கமான ஆமா எனும் எதிரொலியை தன் னிச்சையாய் அவரிடம் எழுப்பிவிடுவதே இயல்பாகிவிட்டது.

இப்பவும் அந்தச் சொல் உதிர்ந்து விட்டதைத் தொடர்ந்து, வாறேன்னு சொல்லியிருக்கனுமோ?? என்ற அரிப்பும் அவர் நினேவுத் தடத்தில் ஊரத்தான் செய்தது.

அவர்கள் இருவரும் கால்களே கழுவிக் கொள்ளட்டும் என்று பெரிய செம்பில் நீர் கொண்டு வைத்து விட்டு, சிவகாமி முகம் காட்டாமல் உள்ளே போளுள். இலேகளில் பறிமாறு வதில் ஈடுபட்டாள்.

இரண்டு பேரும் கால்களைக் கழுவி விட்டுதோர்சா’வில் ஏறி நின்ருர்கள். அப்புறம், கால் ஈரம் சற்றே உலர்ந்ததும் பேட்டாசல் பக்கம் போனர்கள். பிறவியாபிள்ளே, அங்கே கண்ணுடிக்குப் பக்கத்திலிருந்த திருநீற்று மரவையிலிருந்து திருநீறு எடுத்துப் பூசிக்கொண்டார். அ ண் ணு ச் சி, வேனுமா? என்று கேட்டார். பெரியபிள்ளே தலையாட்டி மறுத்து விட்டார். -

வாங்க. இலேயிலே உட்காருங்க என்று சிவகாமி உபசரிக்கவும், இருவரும் அடுத்த அறைக்குப் போய், இலே களின் முன் அமர்ந்தார்கள். -

போவிமட்டை ஊரிலே இலக்கு வந்திருக்கிற கிராக்கி! ஊம்ங், சொல்ல வேண்டாம். ரெண்டு இலே பத்துப் பைசா. அது கூட நினேச்சபோது கிடைக்கிறதில்லே’ என்று சிவகாமி அலுத்துக்கொண்டாள்.

‘நம்ம ஊரும் டவுண்ஸைடு மாதிரி ஆயிட்டுதாக்கும்? என்று மனு பென. கேட்டுவைத்தார்.

'டவுண் பரவால்லே, அங்கே ஒரு பூடடு இலே பத்துக் காசுக்குக் கிடைக்குது. அமாவாசை, பெளர்ணமி மாதிரி விரத நாட்களிலே இந்த ஊர் அநியாயத்தை கேட்கவே வேண்டாம். ஒண்னு, இலேயே கடையிலே இல்லே என்றிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/31&oldid=589274" இலிருந்து மீள்விக்கப்பட்டது