பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து * ib. ரவடிவேலு 231

அப்போது, சென்னை மாநகர மேம்பாட்டு நிறுவனத் தலைவராக பருந்தவர், திரு. டி.எம். சின்னையா பிள்ளை.

|ான் சேலத்தில் இருந்தபோது, அங்கு, புகழ்பெற்ற வழக்குரைஞராக இருந்த அவர், எனக்குப் பெரிதும் துணையாக பlதவர்; அவர் உலகியல் பட்டறிவு மிக்கவர்.

எனவே, அவரை நாடிச் சென்றேன்.

கணிக்கை அறிக்கையின்மேல், என்மேல் குறை கூறி விளக்கம் பக_ கடிதத்தை அவரிடம் காட்டினேன்.

பொறுமையாகப் படித்தார்; அதைவிடப் பொறுமையாக என்னை அவர் அமைதிப்படுத்தினார்.

‘பெரிய இடங்களுக்குப் போய்விட்டால், சாதாரணத் தெளிவுகூட _டி விடும்போலும். பன்னிரண்டு ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை _கவில்லை என்று, அந்த அலுவலகத்தில் ஆறு திங்களுக்கு மு. தான் சேர்ந்தவனைக் கேட்பது, அது கேட்டவரின் கோளாறையே _றெது.

‘டி)ளம் வயதிலேயே, கல்வி வட்ட அலுவலராகிவிட்ட நீ, ஒருநாள் _ாய இயக்குநராகிவிடுவாயென்று பொறாமை, வலுச்சண்டைக்கு

அழகிறார்கள். நீ, மாட்டிக்கொள்ளாதே!

‘MI பதவியில் இருப்பவர், மேல் பதவியில் இருப்பவர்களின் மு_ தனத்தைப் பச்சையாகக் கூறக்கூடாது.

‘நான், மதுரை அலுவலகத்தில் சேர்ந்து சில திங்களே ஆகின்றன, பார் ஆண்டுகளுக்கு மேலாக, என்னிலும் மூத்தவர்கள் தொட

_சயதை நான் தொட்டு, தக்க நடவடிக்கை எடுத்து உள்ளேன்.

_wதற்காக எனக்கு உரியது பாராட்டு ஆகும். விளக்கம் _வருமானால் முந்தையவர்களைக் கேளுங்கள்.

_வIகள் என்னிலும் பணி மூப்பு உடையவர்கள்; அவர்களை நான் _பது முறையாக இராது என்று சுருக்கமாகப் பதில் எழுதிவிடு.

_ாக மாழியத்தில், வேலை செய்கிறவர்களைத்தான், குத்திக் _ _ இருப்பார்கள்.

_i வேதனைகளைப் பொருட்படுத்தினால், வேலைத் தரம் பகப்படும். அவற்றை அலட்சியப்படுத்திவிட்டு, பணித்திறனை படி மேலும் வளர்த்துக்கொண்டே இருங்கள்.

வ| தொல்லைகள் கொடுத்தாலும் ஆர்வம் _ _ாlர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/247&oldid=623150" இலிருந்து மீள்விக்கப்பட்டது