பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து. சுந்தரவடிவேலு 6

அக் கல்லூரியில் எந்த அடிப்படையில், குறிப்பிட்ட வகுப்பில் பசர்த்துக் கொள்கிறார்கள்?

மாணாக்கரின் சுயமதிப்பீட்டில்.

பெரும்பாலான மாணவர்களும் மாணவிகளும் எங்காவது ஒர் படத்தில் அலுவல் அல்லது பணிபுரிபவர்கள். பகல் எல்லாம் பணிபுரிந்து, மாலைப் பொழுதைப் படிப்பில் அல்லது பயிற்சியில் செலவிடல் எளிதல்ல. இருப்பினும் அக் கல்வி நிலையத்தில் சில ஆயிரம் பேர்கள் சேர்ந்திருக்கக் காரணம் என்ன?

தங்கள் அறிவையும் திறமையையும் பெருக்கிக் கொள்ள வேண்டும் _iனும் அவாவின் உந்துதலே காரணம்.

அப்படிப்பட்டவர்கள் ஏதாவது ஒரு வகுப்பில் சேர விரும்பினால், அவர்களை அதற்குத் தகுதியானவர்களா என்று தேர்வு நடத்துவ | வலையாம்.

துண்டி வளர்த்தல்

நான் அக் கல்லூரி இயக்குநரோடு பேசிக்கொண்டு இருக்கையில் நடுத்த வயதுள்ள ஒரு பெண்மணி, அவரைக் காண அனுமதி ib-niri))lbrrr}r.

‘வேலு கற்போர், இங்கு இரண்டு மணிகள் இருந்தால் அதிகம். அவர்களை அப்புறம் வா என்பது அவர்களுக்கு இடையூறாகலாம். அவே, உடனுக்குடன் பார்த்து விடுவது என் பழக்கம். நம் பேச்சை _மறிக்கலாமா?

‘அந்த மாணவியோடு பேசி, அனுப்ப அனுமதி உண்டா?’ என்று _னைப் பார்த்துக் கேட்டார்.

ான் இசைவைப் பெற்றபின், அந்தப் பெண்மணியை அழைத்துக் _ார். அயலவர்முன் சொல்லக்கூடிய சிக்கலே என்று அப் பெண்மணி சொல்லவும் அவருடைய சிக்கல் பற்றிக் கேட்டறிந்தார்.

i # = s அவர் என்ன சொன்னார்?

‘நான் சில வாரங்களுக்கு முன், ஏற்கெனவே, நானாகவே படித்த _n மால்களின் அடிப்படையில் தத்துவத்தில் இரண்டாம் நிலை பகுப்பில் சேர்ந்தேன். ஏழெட்டு வகுப்புகளில் பாடம் கேட்டேன். நான் _பகுப்பிற்குச் சென்று கற்பதே என் நிலைக்குப் பொருத்தம் என்று _றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/379&oldid=623304" இலிருந்து மீள்விக்கப்பட்டது