பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- (*! іншимпh 25 o காரி பேய்க் கொண்டு இருக்கையில், "நான் தங்களிடம் சில பலவே, ய | ன் வருகிறேன். தங்களுக்குத் தொல்லையாக அாதென்றால் சொல்லட்டுமா?” என்று நரசிம்மன் கேட்டார். "சொல்லுங்கள்” என்றேன். "புதுதில்லியில், நான் வேலை செய்துகொண்டே, மேற்ப்டிப்பு படிக்கிறேன் சென்னையில் இண்டர்மீடியட் வரையில்தான் தோ, பெற்றிருந்தேன் என்ப து நினைவு இருக்கலாம். "இங்கே திரும்பிய பக்கமெல்லாம் மாலைக் கல்லூரிகள் _ாா அவற்றில் சேர்ந்து பல்லாயிரக் கணக்கானவர்கள் உயர் _lளி பெறுகிறார்கள்! நானும் இப்போது பி. ஏ. பட்டத்திற்குப் படி_கொண்டிருக்கிறேன். "தொடர்ந்து, மாலைப் படிப்பின் வழியாக முதுகலைப் ப_l பெறவும் எண்ணி உள்ளேன். ' களைப் போன்றவர்களின் நல்வாழ்த்தால் அது பலிக்கும் ான்று நிச்சயமாக நம்புகிறேன். "இப்போது சொல்ல விரும்புவது, என் வளர்ச்சியைப் பறியல! வளர்ச்சிக்கான வாய்ப்புகளை நம் மாநிலத்தில் ஏன் பற்படுத்தக்கூடாது? - * * * * * * "முழு நேரம் படித்தால்தான், கல்லூரிப்படிப்பு கடைககுமென்பது நீதியாகத் தோன்றவில்லை. இம் முறை பணக்காரர்_க்கும் துணை என்னைப் போன்ற ஏழைகள் தலைதுாக்க முடியாதபடி நசுக்கும் பாறாங்கல் ஆகும். ". "இந்த அநீதி பற்றித் தங்கள் காதில் போட்டு வைத்தால் அது வேலை செய்துகொண்டே இருக்கும். ஒருநாள் அதை அகற்றி விடுilகள் என்பது நம்பிக்கை "மேல்படிப்பு வாய்ப்புகளைப் பகுதி நேரக் கல்வியின் வாயிலாகப் பெறும் ஏற்பாட்டைக் கருத்தில் வைத்திருங்கள்” என்று ஆளெ ாசனை கூறினார். கருமித்தனத்தின் தீய விளைவுகள் தமிழ்நாட்டுக் கல்வியாளர்கள் - பல தலைமுறைகளாகவே - _lளி வளர்ப்பாளர்களாகச் செயல்படாமல், கல்வியை ஒடுக்குவதில் பு:ாாப்புக் காட்டி வந்தது, வந்து கொண்டு இருப்பது என் |ாவி மின்னிற்று. =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/65&oldid=788473" இலிருந்து மீள்விக்கப்பட்டது