உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலாப்பாட்டி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போகும். அவளுக்குச் சோறு கிடைத்துவிடும். இந்த எண்ணம் தோன்றியதும் குருவி பணம் தேடப் புறப்பட்டது. நாள் தோறும் காலையிலிருந்து மாலை வரை எங்கெங்கோ சுற்றி அலைந்தது. கடைசியிலே ஒரு நாள், அந்தக் குருவி தன் மூக்கிலே ஒரு தங்கக் காசை வைத்துக்கொண்டு நிலாப்பாட்டியிடம் பறந்தோடி வந்தது. அந்தக் காசை அவளுடைய பாதத்தருகில்

போட்டுவிட்டு அளவில்லாத மகிழ்ச்சியோடு துள்ளித் துள்ளிக் குதித்தது. ஆனந்தமாகப் பாடிக்கொண்டே நிலாப்பாட்டியைப் பார்த்தது.

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்பாட்டி.pdf/14&oldid=1117029" இலிருந்து மீள்விக்கப்பட்டது