பக்கம்:நிலாப் பிஞ்சு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

怒 உன் குரல் இத் த னையோ சொல்மாரி எத்தனையோ புலமையுரை எத்தனையோ நூல்விளக்கம் x- எனக்குழப்ப மிகவலுத்தேன் எத் கனேயோ திருத்தலங்கள் எத்தனையோ தீர்த்தங்கள் எத்தனையோ மூர்த்தங்கள் அத்தனையும் பார்த்தயர்ந்தேன் ; ○ தாரகையில் r வானவெளித் வளர்நீல வாரிதியில் ... ع سمسم مع من مصممهامهرم.. صمم هي ربيع نجم.. س. மோணம்லைக் காட்சியினில் முகையவிழும் மலர்வனப்பின் உன்குரல்ச்செவிமடுக்கும் உணர்வின்றி அலமந்தேன் என்னிருளைப் போக்கவினி ஏதுசெய்வாய் அன்பொளிய்ே'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்_பிஞ்சு.pdf/9&oldid=791798" இலிருந்து மீள்விக்கப்பட்டது