உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலை விளக்கம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 குறித்தும் ஏற்பட்ட சேதம் விரும்புகிறேன். 1,524 ஏரிகள், குளங்கள் ஆகியவற்றுக்கு குறிப்பிட நான் பெரிய ஏரிகளும், 1,387 சிறிய ஏரிகளும் இந்த வெள்ளத் தால் பாதிக்கப்பட்டன. திலே நாம் இதுவரையிலே ஏற்றுக்கொண்டிருக்கிற வேலைகள் 5,921. அதிலே 1,191 வேலைகள் முழுவதும் முடிவு பெற்று, மீதியுள்ள வேலைகள் விரைவிலே முடிவுறத்தக்க வகையிலே பணி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 4,100 நான் நான் இந்த மன்றத்தில் ஏற்கெனவே அறிவித்த சலுகைகள் அன்னியில், ஆங்காங்கு வெள்ளச்சேதங்களைப் பார்ப்பதற்குப் போனபோது அறிவித்த சிலவற்றையும் குறிப்பிட விரும்பு கிறேன். உதாரணமாக-பவானி ஆற்றில், அங்கே முதல் கட்டமாகக் கரையைக் கட்டி உயர்த்துவதற்காக 17 இலட்சம் ரூபாயில் ஒரு திட்டத்தைத் துவக்கிவைப்பதற்கு நான் சென்றி ருந்தேன். அங்கே இடிந்து கிடந்த ஒரு பள்ளிக்கூடத்தைக் காட்டி இதற்குப் பதிலாக வேறு புதிய இடத்திலே பள்ளிக் கூடம் கட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். இடிந்துவிட்ட அந்தப் பள்ளிக்கூடத்தைப் பெண்கள் பள்ளிக் கூடமாக மாற்ற வேண்டும் என்றும் பவானியிலே உள்ள மக்கள் என்னிடத்திலே முறையீடு தந்தார்கள். பொது நான் உடனே அதை ஏற்றுக்கொண்டு பவானியில் புதிய பள்ளிக்கூடம் கட்ட 5 இலட்சம் ரூபாய்க்கு அங்கேயே அனுமதி வழங்கிவிட்டுத் திரும்பினேன். தலைவரை குடும்பத்துக்கு 2000ரூ இழந்த தலா கோவையிலும், சேலத்திலும் என்னைச் சந்தித்த நெச வாளர் பெருமக்கள் தங்களுடைய நெசவுத் தொழிலுக் கான கருவிகள் எல்லாம் வெள்ளத்தால் அழிந்து போய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலை_விளக்கம்.pdf/10&oldid=1705666" இலிருந்து மீள்விக்கப்பட்டது