உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலை விளக்கம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்ட வட்டி இல்லாக்கடனாக ரூ.250: 7 லா அரிசனக் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக்கொள்ள ரூ.250 வரை வட்டியில்ல கடன் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அது வும் அமுல்படுத்தப்படுகிறது. மல் மணல் மேடிட்ட, மண் அடித்துச் செல்லப்பட்ட நிலங்கள் 10 ஆயிரம் ஏக்கர் கள். அந்த நிலங்களைச் செப்ப னிட இதுவரையிலே எந்த அரசும் ஏற்றுக்கொள்ளாத ஒரு பொறுப்பை இந்த அரசு ஏற்றுக்கொண்டு, அந்த நிலங்களை அரசே செப்பனிடுகின்ற வேலையை ஏற்றுக்கொள்கிறது என்று அறிவித்த வகையிலே அதற்குச் செலவு மட்டும் ஒரு கோடி ரூபாய் என்பதை நான் மிகுந்த பெருமையோடு இந்த அவையிலே தெரிவித்துக்கொள்ள முடியும். செப்பனிடும் பணியில் 75 புல்டோசர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்குப் 39 உயிரிழந்த குடும்பங்கள் 81. இதுவரையிலே புயலால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உயிர் இழந்த குடும்பங் களுக்குப் பெரும் தொகை உதவியாக அளிக்கப்பட்டவரலாறு கிடையாது. இந்த அரசு 81 குடும்பங்களுக்கும்; அதிலே பேர்அந்த குடும்பங்களுடைய தலைவர்களாக இருந்த காரணத் தால் அந்தக் குடும்பத்தாருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் 78 ஆயிரம் ரூபாயும், குடும்பத் தலைவர் இல்லாமல்மற் றவர்கள் இறந்துபோய் இருந்தால் பாதிக்கப்பட்ட குடும்பத் திற்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை இழப்பு ஈடாக அளிக்கப் பட்டிருக்கிறது. இவைகளுக்கெல்லாம் நாம் மத்திய அரசி உதவியைக் கேட்டோம். 25 கோடி ரூபாய் நாம் உம் கேட்டோம். இப் 25 நேற்று வரையிலே அவர்கள் 31 கோடி ரூபாய் அனும் தித்தார்கள். இன்றைக்கு இந்த அவைக்கு நான் மகிழ்ச்சி யான ஒரு செய்தியைச் சொல்லிக்கொள்ள முடியும். போது எனக்குக் கிடைத்த தகவலின்படி 14 கோடியே இலட்சம் ரூபாயை மத்திய அரசு இந்த வெள்ள நிவாரண உதவிக்காக வழங்கியிருக்கிறது என்பதை நன்றி உணர் வோடு நான் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அதிலே நடப்பு ஆண்டுக்காக 7 கோடி ரூபாயும், அடுத்த ஆண்டுச் செலவுக் காக 7] கோடியும் கணக்கிலே வைக்கப்படும். இந்த 14} தோடி ரூபாய்,ஏற்கெனவே நமக்குக் கொடுத்து இருக்கிற 3! கோடிரூபாயையும் உள்ளிட்டு வழங்கப்பட்டிருக்கிற உத வித்தொகை என்பதையும் நான் இங்கே தெரிவித்துக் கொள்ளுவேன். 109, 125-2a

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலை_விளக்கம்.pdf/9&oldid=1705665" இலிருந்து மீள்விக்கப்பட்டது