உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலை விளக்கம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ய திருத்தியபின் திண்டுக்கல் தொகுதியில் வாக்காளர்களுடைய கணக்கு 6,31,308 ஆகும். இராசாங்கம் அவர்கள்மறைந்ததும் இன்றைக்கு அதிகாரிகள் சென்று வாக்காளர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரிப்பார்களே அந்த முறைப்படி சேர்ந்து உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 5,666 ஆகும். அன்று இருந்த வாக்காளரின் எண்ணிக்கை 6,31,308. ஆனால், இப் போதிருக்கிற நிலைமை 6,36,974. ஆக 5,666 தான் அதிகம். பிறகு தொகுதிவாரியாக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருக் கிறார்கள். பிறகு சேர்க் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் கக்கோரிய வாக்காளர்கள் 1,180. உசிலம்பட்டிசட்ட மன்றத் தொகுதியில் 988, சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் 3489; நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 1,574. திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் 2,438.ஆத்தூர் சட்ட மன்றத்தொகுதியில் 1,893, மொத்தம் பிறகுசேர்க்கக்கோரிய வாக்காளர்களின் எண்ணிக்கை 11,562 ஆகும். இதிலே ஆட்சேபம் தெரிவித்து வந்த மனுக்கள் 303. இருக்கின்ற விவரம். கள், என்ன தவறு? துதான் இந்த நிலையில் 50 ஆயிரம் சேர்த்துவிட்டார் 1 லட்சம் சேர்த்து விட்டார்கள், மத்திய தேர்தல் அதிகாரியே வந்து தேர்தல் நடத்த வேண்டும். பயங்கர ஊ ழ ல்கள் நடந்து விட்டன; பெரிய போராட்டம் நடத்துவோம் ; கிடுகிடு போராட்டம் நடத்துவோம் என் றெல்லாம். சொல்லுவது- உள்ளபடியே தமிழ்நாட்டிலே நாம் வளர்த்து வருகின்ற ஒரு அரசியல் மரபுக்கு நாமே இழுக்குத் தேடுகிற சூழ்நிலையை உண்டாக்குகிறோம் என்பதை எதிர்க்கட்சித் தலைவர்கள் தயவுசெய்து சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றேன். நம்முடைய நண்பர் மாண்புமிகு உறுப்பினர் ஓ.என். சுந்தரம் அவர்கள் பேசும்போது திண்டுக்கல்லில் பெரிய சூது நடந்துவிட்டது என்று சொன்னார்கள். திண்டுக்கல்லில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 73,862. வாக்காளர்களாகச் சேருவதற்கு மனுக் கொடுத்தவர்களின் எண்ணிக்கை 1,437. திண்டுக்கல் நகரம் முழுவதும் 15-வது வார்டில் உள்ள வாக் காளர்களின் எண்ணிக்கை 2,158. வாக்காளாராகச் சேர மனுக்கொடுத்தவர்களின் எண்ணிக்கை 23, அதிலே நிராகரிக் கப்பட்டவை 12, புதிதாகச் சேர்க்கப்பட்டது 23-ல் 11தான். 143-பி வார்டில் 5 குடிசைகள். இவைகளில் இருந்து வந்த மனுக்கள் 11. நிராகரிக்கப்பட்டவை 2.143-சி 1971-ம் ஆண்டின்படி 4 ஓட்டுக்கள். அருகில் உள்ள குடிசைகளில் புதிதாகச் சேர்ந்த ஓட்டு 12. ஆகவே, எந்த ஒரு வீட்டிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலை_விளக்கம்.pdf/38&oldid=1705694" இலிருந்து மீள்விக்கப்பட்டது