பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

லெகிரி, நிறுத்த வேண்டாம்; இன்னும் அடியுங்கள்’ என்று ஊளையிட்டான். அவர்கள் திடீரென்று இரக்கம் கொண்டு டாமின் காயங்களைத் தண்ணிர்விட்டுக் கழுவினர்கள். கழிவுப் பஞ்சை விரித்து, அவனே அதன்மீது தூக்கிக் கிடத்தி ஞர்கள். அவர்களில் ஒருவன் முதலாளியின் வீட் டுக்கு ஓடிச்சென்று, கொஞ்சம் பிராந்தி எடுத்துவந்து அவன் வாயில் ஊற்றினன்.

I 18

118