பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

*நீ திருடாமல் இவைகள் உன் மடிக்கு எப்படி வந்தன ' அதுதான் தெரியவில்லை!’ ஒபீலியாவுக்குக் கோபத்தை அ ட க் க முடிய வில்லை. ஒரு கழியை எ டு த் து அந்த அடிமைப் பெண்ணே கையப் புடைத்தாள். அப்பொழுது அங்கே வந்த அகஸ்டின் மிகவும் திகைப்படைந்தார். டாப் ஸியை எப்படித் திருத்துவது என்று அவருக்குப் புரிய வில்லை. அவளை டாம் மாமாவிடம் ஒப்படைத்துப் பார்க்கலாம் என்று அவர் எண்ணினர். ஒரு நாள் ஈவா டாப்ஸியைக் கண்டு வருத்தப் பட்டுப் பேசினள். 'உனக்கு ஏதாவது வேண்டுமானல் என்னிடம் கேள் நான் தருகிறேன். இனிமேல் நீ எதையும் திருடக் கூடாது!’ என்று அன்புடன் கூறி னள். "ஈவா அம்மா! இதுவரை யாரும் என்னை நேசித் தது கிடையாது. நீ தான் என்னிடம் பிரியமாயிருக் கிருய்' என்ருள் டாப்ஸி. ‘டாப்ஸி, உன்னிடம் எனக்கு மிகுந்த அன்பு உண்டு. ஆளுல் நீ நல்ல பெண்ணுயிருக்க வேண்டும்! ஈவாவுக்கு உலகத்தின் போக்கு ஒன்றும் புரிய வில்லை. தன்னிடம் ஏராளமான உடைகளும் தேவை யான எல்லாப் பொருள்களும் இருந்தன. டாப்ஸிக்கு எதுவுமேயில்லை. இதற்கெல்லாம் என்ன காரணம் என் பது அவளுடைய குழங்தை உள்ளத்திற்குத் தெரிய வில்லை. ஒபீலியாவின் சொந்த வீட்டில் அடிமைகளை வைத் துக் கொள்வதில்லை. ஆளுல் அவளுடைய அத்தை விடாகிய அகஸ்டின் இடத்தில் வீடு நிறைய அடிமை

ለ) ,ፃ

58