பக்கம்:நீகிரோ மாமா-மொழிபெயர்ப்பு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்திரி ஏதோ நோயுற்றிருக்கிருள். இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளாயினும் அவள் வேலை செய்யக்கூடும். அதற்குப் பின்னுல் அவள் செத்தாலும் கவலையில்லை. கோயாயிருந்தாலும், சுகமாயிருந்தாலும், என்னிடம் வேலை செய்துதான் ஆகவேண்டும் !’ இவ்வவாறு கூறினன் லெகிரி. இடையில் அந்த ஸ்திரியும் எமிலினும் மெதுவா கப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவருக் கும் சேர்த்து விலங்கிடப்பட்டிருந்தது. அந்த ஸ்திரீ வெள்ளேயருக்கும் நீகிரோவருக்கும் பிறந்தவள். அவள் தன் வரலாற்றை எமிலினிடம் சொல்லி அழுதுகொண்டிருந்தாள். அவளுடைய கணவன் ஒரு கருமான். அவளுக்கு நான்கு குழந்தை கள் இருந்தார்கள். அவளுடைய யசமானர், இயற்கை யில் கல்லவராக இருந்தபோதிலும், அவர் நோய் வாய்ப்பட்டிருந்ததால், அவளை அவசரமாக விற்று விட்டார். அவள் தன் கணவனைக்கூடப் பார்க்க அனு மதிக்கப்படவில்லை. எமிலின் அவளுக்கு ஆறுதல் சொன்னுள். ஆனல் அவர்கள் இருவருக்கும் லெகிரி யிடம் அளவற்ற அச்சமிருந்தது. அவனைப் பற்றிப் பேசவே அவர்கள் கடுங்கினர்கள். = கப்பல் ஆற்றின் கரையிலிருந்த ஒரு நகரத்தை அடைந்தது. லெகிரியும் அவனுடைய அடிமைகளும் கப்பலேவிட்டு இறங்கினர்கள். நகரத்திலிருந்து லெகிரியின் விவசாயப் பண் ணைக்குச் செல்ல ஒருநாள் பயணமாகும். லெகிரிக் காக அவனுடைய குதிரை வண்டி வந்து காத்திருங் தது. எமிலினையும், அவளுடன் இருந்த ஸ்திரியையும் வண்டியிலேற்றிக்கொண்டு, லெகிரி முன்னுல் சென்.

8 2

82