பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Sఙషౌఘ్లి -o-o-o-o-oooooooooooo GorgoLá, B60556m (Thigh Muscles) 15 எடையுடன் உட்கார்ந்து எழுதல் (Squat with weight) ,ே டி. - o எடை ஏந்தியை கழுத்தில் சுமந்தவாறு இரு ! கைகளாலும் கம்பியின் இருபுறமும் பிடித்துக்கொண்டு 1 குதிகால் எப்பொழுதும் தரையில் இருக்குமாறு : கால்களை அகல வைத்து தொடைத் தசைகள் : அழுந்தக் கடைசிவரை முழங்காலை மடக்கி ! உட்கார்ந்து எழ வேண்டும். 50லிருந்து 100 பவுண்டு 1 வரை எடை இருக்கலாம்.

  • * * * குதிகால் தரையிலே :
ੇ இருக்கக் கவw டமானால் , ! – காலுக்குக் கீழே ஒரு இரும்புத் 1 தட்டைப் (Iron Plate) போட்டு وتيه بايبه *... o, "| முன் பாதம் தரையில இருக் குமாறு அமர் ந் து به o | செய்யலாம். உடலில் எவ்வித ! ,நடுக் கமும் வராதவாறு هذا أع தூக்கமுடிந்த எடைகளையே : பயன்படுத்த வேண்டும். Fo மூச்சு : மூச்சிழுத்துக் கொண்டு உட்கார்ந்து பிறகு எழுந்து நின்று மூச்சை விட வேண்டும். |

பயன் : இந்தப் பயிற்சி தொடைகளுக்கு மட்டுமல்ல, உடலுக்குப் பளுவைத் தாங்கும் நல்ல : சக்தியையும், ஆற்றலையும் பரந்த மார்பையும் : கொடுக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு இது சிறந்த 1 பயிற்சியாகும். எல்லாப் பயிற்சிகளையும் பல முறை செய்க.) o பயன் பெறுக.