பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. to blbloe>©lDLLO 2–L–6U!!?© VolLJILJ6UIILD LSSSDSSSLSSSDLSSSDSSSDSSSSDDS డి...TWE: இயற்கையிலேயே வலுவுள்ளவர்களுக்கு இன்னும் . வலிமையையும், எடுப்பான தோற்றத்தையும் அளிக்கிறது. 2. ஆண், பெண், குழந்தைகள் என்ற பாகுபாடின்றி அத்தனை பேருக்கும் ஆரோக்கியமான வாழ்வைத் தருகிறது. 3. அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு, அன்றாட வேலைகளைச் செவ்வனே செய்து முடிக்க வல்ல வலிமையையும், மனத் தெம்பையும் கொடுக்கிறது. 4. உடலில் குறையிருந்தால் (நோயிருந்தாலும்) அதை நிறைவு செய்து கொள்ளவும், மீண்டும் குறை வராமல் காக் கவும் வழி வகுப் பதால் , மருத்துவமனைகளில், சுகாதார நிலையங்களில் இப்பயிற்சியினால் நோயாளிகள் குணம் பெற மருத்துவர்களுக்குத் துணை நிற்கிறது. 5. ஓய்வு நேரங்களை உபயோகமான முறையில் பயன்படுத்த வழி வகுக்கிறது. 6. அதிக நேரம் உழைக்கும் ஆற்றல் தருகிறது. அதே சமயத்தில் குறைந்த நேரத்தில் சோர்வு நீங்கி, மீண்டும் முன்போன்ற புத்துணர்ச்சியைத் தந்து, பொலிவுறாப் பணிகளைத் தொடரச் செய்கிறது. இவ்வாறு உலகத்தார்க்கு உற்ற உறவாக, உன்னதத்தோழனாக, நோய் தீர்க்கும் தாயாக, கருணை காட்டும் கடவுளாகப் பயன்படுத்துவதால் தான், உடலழகுப் பயிற்சிகள் உலகம் தோன்றி உயிர்கள் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து வருகின்றன. உலகத் திலே தலையாய இடத்தையும் வகிக்கின்றன. இவ்வளவு சிறப்புவாய்ந்த பயிற்சிகளை1. இனிமேல் நீங்களும் செய்யத் தொடங்கலாம் அல்லவா? \ هو : تينية نفسهي مصنعيين 83 جية ...