பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AA Liël-, sisse. o: Boussé, Q3606060tus r . . . - - - - - - -- - - - - --- TEI* o o ********83RESH3Ra o o SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS - o-ooooooooo...To 1 போது இந்த உடலழகுப் பயிற்சி மட்டும்! விதிவிலக்காகுமா? என்ன? - Fo சுறுசுறுப்பாகவே வேலை செய்கிறோம் என்பார் . சிலர். நாங்கள் அதிகமாக விளையாடுகிறோம் போதாதா : என்பார் சிலர். உல்லாசப் பயணம், சுற்றுலா, மகிழ்வுலா, என்று பொழுது போக்காக, ஊர்கள் கடற்கரை என்று : பல இடங்களுக்கும் போய் வருகின்றோமே ! அநாவசியமாக இந்தப் பயிற்சியை ஏன் செய்ய வேண்டும்! என கேட்பவர்களும் உண்டு. : அதிகமான விளையாட்டு, உடலுக் குப் | பலத்தையும் நலத்தையும் கொடுக்கும். ஆனால் அது! உடலுக்கு நல்ல தரத்தை அழகைக் கொடுப்பதில்லை.! பொழுது போக்கிகள் (Hobbies) கூட, உடலின் சில: பகுதிகளுக்குத்தான் பயன்படுகிறதே ஒழிய, உடல்! முழுமைக்கும் கிடைக்காமல் போய்விடுகிறது. உடலின்| ஒரு பக்கத்து வளர்ச்சி, தவறான உடல் பெருக்கத்திற்கும்! உற்சாகம் தந்து உடலைக் கெடுக்க காரணமாகி விடும். ஆகவே, முழு உடலுக்கும், முழுமையாக, ! மொத்தமாக போதிய வளம், பெருகிய நலம் எல்லாமே! கிடைக்க உடலழகுப் பயிற்சிகள் உத்திரவாதத்துடன்! பாடுபடுகின்றன பணியாற்றுகின்றன என்பதே! போதுமானது. கீழ்க்காணும் பலன்களை எதிர்பார்த்தே| | பயிற்சிகளைச் செய்கிறோம். கேட்டால் கிடைக்காது.1 ! ஆனால் உழைத்தால் நிச்சயம் உங்களுக்குக் | கிடைக்கும். 1. உடலின் இரத்த ஓட்டத்தை விரிவுபடுத்துகிறது.! 2. அங்கஅசைவுகளில் அழகை நிரப்புகிறது. - 3. உடலுக்குப் பூரண பொலிவை, புதிய வலிவை | - அளிக்கிறது. o


-````:4:-ബ :י: ...:3ס: פ . : :

  • க* #: SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS --- - i.e.

o