பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- # - - இக். நீங்களும் உட ♔ജ്ജ -C ம் –48 | 獸 o كلخانات oo::... ... . o o - o-ooooooo-o-o-o:o கொண்டு அதிக முறை அதிக நேரம் பயிற்சி செய்வது, ! இந்த எடைகளும் தேவைதானா என்றால் சாதாரணப் ! பயிற்சியைவிட விரைவில் பயன் கிடைக்கும் ! என்பதால்தான். இந்த உண்மையைத் தவறாகத் ! தாங்களும் புரிந்து கொண்டு பிறரையும் தடுத்து : கெடுப்பவர்கள், இதை உண்ர்ந்து தங்களைத் திருத்திக் | கொள்ள வேண்டும் என்பதே நமது நோக்கம். # 2. சிறுவர்கள் பயிற்சி செய்தால் ஏதாவது | அவர்களுக்கு நேர்ந்து விடுமே. அவர்களுக்குப்பயிற்சி - என்பது அவசியமே இல்லை என்று அடித்து பேசுவோர் . உண்டு. : சிறுவர்களுக்கான பயிற்சிகளுக்கு ஆரம்ப நிலையில் ஆசிரியர்கள் கட்டாயம் தேவை. சிறிய : தவறும் பின்னால் பெரிதாக முடிவது இயல்பு தான். தவறான முறைகளில் தசைகள் அமைப்புப் பெற்றுவிட்டால், அதற்குப் பிறகு மாற்றியமைக்கும் போது, மேலும் கடினமாக இருக்கும் ಷಿ!

உண்மைதான். அதனாலே பயிற்சி தேவையில்லை! என்பது தவறு. - - போன்ற சுதந்திரமான நிலையைத் தவிர்த்து விட வேண்டும். o : | | o: உடலழகுப் பயிற்சிகள் திட்டமிட்டு செயல்பட வேண்டிய ஒன்றாகும். வேண்டிய வகையில், விரும்பிய முறையில் ஒருவரால் செய்யப்படுவது அல்ல. பயிற்சி ! ஆசிரியர்கள் அருகில் இருக்கும்போதுதான், பயிற்சியை அவர்கள் செய்ய வேண்டும். அவரின் அறிவுரையை

o