பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். ஜ் செல்லையா குறிப்பு : மூச்சிழுத்த பின் குனிந்து, நிமிர்ந்த | பின் மூச்சு விடவும். 6. மல்லாந்து படுத்திருக்கவும். கைகளை நேராகத் தலைக்குப் பின்னால் நீட்டியிருக்க, கால்களை மட்டும் செங்குத்தாக உயர்த்தியிருக்க வேண்டும். பிறகு, முன்பு தொடங்கிய நிலையில் படுத்திருக்க வேண்டும். 7. மல்லாந்து படுக்கவும், தலைக்குப் பின்புறமாக நீட்டியிருக்கும் கைகளைக் கொண்டு வந்து, கட்டை விரல்களைத் தொட வேண்டும். முழங்கால்களைத் தூக்கவோ வளைக்கவோ கூடாது. 15 தடவை. குறிப்பு : முன்போலவே தான் மூச்சிழுக்கும்