பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L., ........................................ -- — - --08:48, 21 பெப்ரவரி 2016 (UTC)~s, soo o:...: یادداشت aranmaantanatanatarajara ... இப்பயிற்சியை நிமிர்ந்து நின்று கொண்டு 1 செய்யலாம். ஒரு முக்காலியில் உட்கார்ந்து கொண்டு செய்யலாம். குதிகால் தலையில்பட உட்கார்ந்து : செய்யலாம். பயிற்சிக்கு உடலின் மற்ற பாகங்கள் | உதவாமல், கை வலிமையிலேயே செய்ய வேண்டும். | பின் கைத் தசைகளுக்கும் மிகவும் நல்லது.

  • (10) ஒரு பலகையில் அல்லது முக்காலியில் 1 | உட்கார்ந்து காலை அகலமாகவும், கொஞ்சம் : | குனிந்தவாறும் உட்கார்ந்து கால்களுக்கிடையிலிருந்து : ஒரு எடைக் குண்டை வைத்திருக்கும் கையைத் தூக்கி, ! | மடக்கி மார்புக்கு முன் உள்ள தோளுயரத்திற்குக்

கொண்டு வர வேண்டும். கையை உயர்த்தும்போது, ! இடுப்பும் முதுகும் சிறிது வளைந்திருத்தல் நல்லது. (11) முன் பயிற்சி போலவே உட்கார்ந்து, ! | கால்களை அகலமாக வைத்து, இடுப்பை கால்களுக்கு இணையாக வைத்து, குனிந்து எடைக்குண்டுகளுடன் i கைகளைத் தொங்கவிட்டிருக்க வேண்டும். பிறகு