பக்கம்:நீங்களும் உடலழகு பெறலாம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

DA . |o]_ Aடங்குஇடஅஉஊம் தக o ! அப்பால் முழங்கையை மட்டும் எடையுடன் வளைக்கு வேண்டும். சிறிது நேரம் கழித்து மீண்டும் முன்னிருந்த நிலைக்கே எடையைக் கொண்டு வரவேண்டும். இடுப்பு எக்காரணத்தை முன்னிட்டும் அசையக்கூடாது. (2): பவுண்டு தொடக்கத்தில் போதுமானது). o | மூச்சு : முன் பயிற்சி போலவே பயன் : மார்புக்கும் முத்தலைத் தசைகளுக்கும். 6. பலகையிலிருந்து உயர்த்துதல் (Bench Press) -|-- | பலகையில் அல்லது தரையில் இருந்து கொண்டு இப்பயிற்சியைச் செய்யலாம். ஆனால் பயிற்சிக்கு பலகைதான் சிறந்தது. . o மல்லாந்து படுத்தபடி மார்புக்கு மேல் எஇ. ஏந்தியை வைத்திருந்து, பின் மார்புக்கு മേഴ உயர்த்துதல். 韋 o . . . . . . . . . . o o o فحسن wft... o - --- o