பக்கம்:நீங்களும் உயரமாக வளரலாம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா

நெஞ்சுக்கு முன்புறமாக நீட்டியிருக்க வேண்டும் அல்லது படத்தில் காட்டியபடியும் நிற்கலாம்

மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளவும்.

பிறகு, அப்படியே பின்னால் எவ்வளவு தூரம் வளைய முடியுமோ அப்படி வளைந்து, பிறகு முன்புறமாகக் குனிந்து வலது கையால் வலது காலையும், இடது கையால் இடது காலையும் தொட வேண்டும்.

ஒரிரு வினாடிகள் அதே நிலையில் இருந்து, பிறகு முதலில் நின்ற நிலைக்கு வந்தவுடன் மூச்சை வெளியே விடவும்.

படம் 6 முதலில் 10 எண்ணிக்கையில் தொடங்கி, பழக்கம் ஆக

ஆக, எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ளவும்.

6 இதே பயிற்சியில் இன்னொரு முறை உண்டு. நாம்

எவ்வாறு செய்தாலும் பயன் பெறலாம்.