பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 103


விரைவோட்டம் கற்றுக் கொள்ள, விரைவோட்டக் காரருக்கான பயிற்சிகள் அனைத்தையும் செய்து, வேகமாக ஒடக் கற்றுக் கொள்ள வேண்டும்.


பலகையை விரைவாக ஓடிவந்து மிதிக்கின்ற திறன் நுணுக்கந்தான் மிக முக்கியம் என்பதால், ஒடி வருகின்ற எல்லையைக் குறித்து, ஒடிவரும் காலடியை சீராக்கி, பலகையில் பாதம் படும்படி சரியாக மிதிக்கக் கற்றுக் கொள்வது அவசியம். obsteins@to filpi,61 (Jamping Events)


நீளத் தாண்டல் (Long Jump) நீளத்தாண்டும் நிகழ்ச்சியில், முக்கியமான நான்கு அடிப்படைத் திறன்கள் உள்ளன. அவை பின்வருமாறு:


1. மிதித்துத் தாண்டும் பலகைக்கு ஒடி வருதல்


[Approach] 2. உதைத்து எழுதல் (Take-off) 3. 3;rrbilob Bl g5ggi, Walking in the air 4. Essaysaspot [Landing] 6 தப்படி முறை 20 தப்படி முறை 1. ஓடி வருதல்: (Approach) முதலில் உதைத்தெழும் பும் கால் (வலிய கால்) எது என்று தீர்மானமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.இடது காலால் தாண்டத் தொடங்கு வோருக்காகத் தந்துள்ள அணுகு முறையாகும்.


16 தப்படி முறையில் இடது காலால் நின்று ஒடத் தொடங்கி, வலது கால் வரும் பொழுது 16 தப்படி முடிகிறது. 17வது தப்படி இடது கால் வரும்பொழுது


தாண்டத் தொடங்கி விட வேண்டும்.