பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [I] 151


போல, நின்று கொண்டே எறிந்திருக்கின்றனர். அதனால் வறியும் துரம்100 அடிக்கு மேல் போக வில்லை. அதற்குப் பிறகு, 7 அடி வட்டத்திற்குள்ளே சுற்றி எறியும் முறையும் ண்டாக்கப் பட்டது. பிறகு அந்த எறியும் வட்டம் 8.2%) ாக மாற்றப் பெற்றது.


பழங்காலக் கிரேக்கப் போட்டியில், மேடைமேல் நின்று கொண்டே தட்டினை எறிந்தனர். இன்று வ’ த்திற்குள் எறிகிறார்கள் என்றாலும், எவ்வளவு திறன் நடினுக்கங்கள் இன்று இதில் அடங்கியுள்ளன என்று எண்ணிப் பார்க்கும் போது, நம்மை நாமே புகழ்ந்து கொள்கின்ற நிலையிலே நாம் இருக்கிறோம்.


ஆண்களுக்கான தட்டின் எடை 4 பவுண்டு 6.4 அவுன்சு. பெண்கள் பயன்படுத்தும் தட்டின் (Disc) எடை


வுண்டு 9 அவுன்சு.


தட்டெறியும் வீரருக்குரிய தகுதியும் குண்டு அறிவோரைப் போன்றது தான். பரந்து விரிந்த மார்பும், அதிக எடையும் உள்ள நல்ல உயரமான உடலமைப்பு தேவை எடையுடன் கூடிய உடலை, நினைப்பது போல் சிறந்த முறையில் இயக்கி, சாதனை புரியக் கூடிய ஆற்றல் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். இரும்புக் குண்டை முன்னே தள்ள வேண்டும் (Put). ஆனால் தட்டினை வீசி அறியவேண்டும்.ஆகவே, நல்ல வலிய கைகளும், வளமான தாங்களும் தேவை.


நட்டினை எவ்வாறு பிடித்து எறியவேண்டும்? விளக்குக!


வட்டமாக இருக்கும் தட்டினைக் கீழே காணும் முறையில் பிடிக்க வேண்டும். உள்ளங்கையானது தட்டின்