பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/202

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


200 [ ] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


ஒலிம்பிக் பந்தயத்தின் கதை, விளையாட்டுக்களின் வரலாறும் வழிமுறைகளும், விளையாட்டுக்களின் கதைகள் முதலிய நூல்களுக்காக 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.


தமிழ்நாட்டுச் சடுகுடுப் பாடல்களும், சடுகுடு ஆட்டமும் என்னும் நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்துள்ளது.


சென்னை அமைந்துள்ள ஒய். எம்.சி.ஏ. கல்லூரியில் பேராசிரியரியராகவும், ஆய்வுத்துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.


உலகப் பொதுமறை திருக்குறளுக்கு புதிய சிந்தனை யுடன் அறத்துப்பால் மட்டும்) திருக்குறள் புதிய உரை என்ற நூலையும் எழுதியுள்ளார்.


= தேசிய விருதுபெற்ற நூலாசிரியர்


பல்கலைப் பேரறிஞர் டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


M.A., M.P.Ed., Ph.D., D.Litt., D.Ed., FUWAI. எழுதிய உன்னத நூல்கள்.


(விளையாட்டுக்களின் வரலாறு)


விளையாட்டுக்களின் கதைகள்


விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும் உலக நாடுகளில் உடற்கல்வி இந்தியாவில் ஆசிய விளையாட்டுக்கள்ஒலிம்பிக் பந்தயத்தின் கதை