பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 இதயத்திலிருத்து ஓடுகின்ற இரத்தம், பிர ாணவாயுவை பிரியமாக ஏற்றுக் கொண்டு, விரைவோட்டம் கொள்கிறது. அதிக உயிர்க் காற்று. இரத்தத்தின் அதிவேக சேவை. கழிவுப் பொருட்கள் வெளியேற்றம். உடலில் உள்ள் உயிர் செல்கள் உடனே பெறுகின்ற குருதியோட்டம். உறுப்புக் களின் செழிப்பு. உடலின் பேராற்றல். உயிர்க்காற்றுக் குறைந்தால், இரத்தத்தின் மெதுவான ஓட்டம். தடைபடும் ஒட்டம். உடலின் தள்ளாட்டம். அதனால்தான் இதய சுவாச உறுப்புக்களின் திறனை வைத்துக கொண்டே, ஒருவரின் வலிமை நிலை பேசப்ப்டு கின்றது. நல்ல திறமான இதயமும், நிறைவாக செயல்படும் நுரையீரல்களும், சிறப்பாக செயல்படும் பொழுது, உறுப்புக் 4ள் உழைக்கத் தயங்குவதில்லை. அவ்வாறு உழைப்பில் ஈடுபடும்பொழுது விரைவில் உடல் களைப்படைவதில்லை. தொடர்ந்து சுறு சுறுப்பாக, திறமையுடன் செயல்படுகின்ற 'நீடித்த உழைப்பாற்றலை (Endurance) or or, sus3.0 lou?sir பலமாகும். தொடர்ந்து செயலாற்றும் திறமை. விரைவாகக் களைப் ப டைம் நிலைக்கு வராதத் தெம்பு. அவ்வாறு களைப்படை நீ தாலும் அதிவிரைவில் களைப்பு நீங்கி செயல்படச் செய்யும் o ற். ல். இதய சுவாச கோசங்களை வலிமைப்படுத்தும் பயிற்சி * தொடர்ந்து ஒடும் மெது ஒட்டம் Jogging) fără . சைக்கிள் ஓட்டம் முதலியனவாகும்.