பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கால் பந்தாட்டம் , கூடைப் பந்தாட்டம், வளைகோல் பந்தாட்டம், படகு செலுக்துதல் எல்லாம் நீடித்த உழைப் பாற்றலையும் நிலைத்த வலிமையையும் நல்குகின்ற அரிய வாய்ப்புக்களாகும். 2. தசைகள் எலும்புகள் செயலாற்றல் : (Muscular Skeletal Capacity) தசைகளைப் பொறுத்தவரை, மூன்று நிலைகளில் நாம் பார்க்க வேண்டும். அதாவது தசைகளின் வலிமை, தசை களின் உழைப்பாற்றல், மற்றும் தசைகளின் வளைந்து கொடுத்து உழைக்கும் தன்மை. o -9), #5 so s ssir susů soud : (Muscle Strength) அன்றாடம் வாழ்க்கை செயல்களுக்கு அடிப்படைத் தேவையானது தசைகளின் வலிமைதான். ஒவ்வொரு செயலுக்கும் தசைகள் இயக்கமே உறுதுணையாக இருக் கின்றன. உச்சக்கட்டத்தில் இயங்கி உதவுகின்றன. வேலையாக இருந்தாலும், விளையாட்டாக இருந்தாலும், தசைகள் தான் தக்கவையாக இருந்து தாங்கி இயங்குகின்றன இயங்கினால் தான் தசைகள். அப் பொழுது தான் அவைகள் விசைச் சக்தி மிகுந்தவைய, கி வீறு கொண்டு விளங்கு கின்றன. இயங்காத தசைகள் பலவீனமடைந்து போகின்றன பலமில்லாது பருத்துப் போய் தோற்றமளிக்கின்றன . உதய மரம் அமைப்பிலே உடல் இருந்து என்ன பயன் ? சிறிய தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளக் கூட, மற்றவர்கள் முகத்தைத் தான் பார்த்துக் கெஞ்ச வேண்டியிருக் கும் இந்த வலிமையற்ற போக்கு, வாழ்நாட்களை படுக்கையில்