பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 இடக்கச் செய்துவிடும் என்பதை மனிதர்களாகப் பிறந்தவர் கள் மறந்து விடக் கூடாது. உடல் என்பது உழைக்கத்தான் . உழைப் பவர்கள் முதுகில் உட்கார்ந்து உல்லாசப் பயணம் போக அல்ல என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். தசைகள் வலிமையை எப்படி அறியலாம் ? ஒரு காரியம் ஆற்ற, தேவையான அளவு, தேவையான இடத்திற்கு தசைகளைப் பயன்படுத்தும் திறன்தான், வலிமை யான தசைகள் என்று அறிய உதவும். நிறைய பணம் இருந்தால் தான், நிதானமாக வேண்டிய தற்காக வேண்டிய அளவு, நிதானமாக இருந்து வழங்க முடியும். அதுபோலவே, வலிமையுள்ள நிலைமையில்தான், பதட்டப்படாமல், நிதானமாக இருந்து தேவையான வலிமையை, நிலையறிந்து பிரயோகித்துப் பிரயோஜனப் படுத்திக் கொள்ள முடியும். தசைகளின் வலிமையை நிறைய சாப்பிடுவதால் மட்டும் .ெ 1ற்றுவிட முடியும் என்பது தவறான எண்ணமாகும். தொடர்ந்து செய்கின்ற உடற்பயிற்சிகளால் தான் நிறைய பெற முடியும். எடைத் தூக்கும் பயிற்சியால் தான் வலிமையான தசை வளைப் பெறமுடியு.ே ஆ) தசைகளின் நீடித்துழைக்கும் ஆற்றல். (Muscular Endurance) தசைகளுக்கென்று தனிப்பட்ட விசைச் சக்தி உண்டு. ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக, ஒரு குறிப்பிட்ட நேர