பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 உங்களுக்கு உதவ உடலுக்கு உதவுங்கள். அதற்காக நீங்கள் உடற்பயிற்சியை நாடுங்கள். உன்னத வலிமையைத் தேடுங்கள். ஒப்பற்ற இன்பமான வாழ்க் கையில் கூடுங்கள் என்று கூறுகிறோம். பிடித்தமான பயிற்சிகளைச் செய்து, பிரியமான, வலிமை உான வாழ்வு வாழுங்கள் என்று வாழ்த்துகிறோம்.