பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ.சுப. மாணிக்கம் 183

கோடி கொடுத்த கொடைஞன், குடியிருந்த வீடும் கொடுத்த விழுச்செல்வன் - தேடியும் அள்ளிக் கொடுத்த அழகன், அறிவூட்டும் வெள்ளி விளக்கே விளக்கு" என்ற மாணிக்கனாரின் பாடல் வள்ளலின் புகழை ஒலிபரப்பிக் கொண்டுள்ளது.

பிறப்பு:17.04.1917 சிவப்பேறு : 24.04.1989

14 கொடை விளக்கு - 17