உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 நீதிநெறிவிளக்கம் ஒரு சிறிது ஒன்றென்னும் வரையறைப் பண்பு சிறுமை என்னும் பொருள்பட நிற்றலால் வருமொழிப் பகுதியோடு ஒருபொருட் பன்மொழியாய் கின்றது.” -கோ. இ.

  • ஒருசிறிது என்பது ஒருபொருட் பன்மொழி. இது செவிக்கின் பங் தோன்றப் பொருள் சிறந்து கிற்கையால் மரபு வழுவமைதி. ஒரு கோடி என்பதும் அது.” * -ஏ. எல். ஜெ.

வாய்தப்பின்- தப்புதலருமை நோக்கி வாய்தப்பின் என்ருர். வாய்தப்பின் - ஈண்டு வலி மிகாமை : யாழமுன்னர் ” என்னும் (நன்னூல்) விகியின் கண் மேல் ' என்ற மிகையானே வாய் புகுவதனினுங் கால் பெரிதுங் கடுக்கும் ' என்புழிப்போல அமையுமென்க. -வி. கோ. சூ. து.ாங்கும் களிறுே துயருறு : # = துங்கும் களிறு- இதற்குத் தாங்குங் கையையுடைய களிறு எனப் பொருள் கூறுவாருமுளர். களிறு : பால் பகாவஃறினைப் பெயர். ஊற்றின்பத்தால் களிப்ப தென்பது பொருள் ; களி - பகுதி, று - பெயர் விகுதி. தாங்குமென்ற அடையானே களிறு செருக்கித் திரியு மென்ப தா உம் பெற்ரும்.” -வி. கோ. இந்: மாதங்கம், எறும்பி, உம்பல் என்பனபோன்ற இருபத்துநான்கு பெயர்கள் யானைக்குளவாக நிகண்டிற் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் து.ாங்கல் என்பதும் ஒன்று என்பது ஈண்டுக் குறிக்கற்பாற்று. துயருறு- பெருஞ் செல்வமுடையார்க்கு ஒாற்பத் தொகையைத் தரும வழியிலே விடுதல் ஒன்றிழந்தது போலாகித் துன்பங் கொடாதென் பது தாங்குங் களிருே துயருரு என்பதனம் பெறப்படும். -அ. கு. ஆங்கதுகொண்டு- அதுகொண்டு முற்றுகாவீற்றுச் சுட்டுப் பெயர் ஆதலால் வலிமிகவில்லை." -ஏ. எல். ஜெ. ஊருமெறும்பிங் கொருகோடி யுய்யுமால் : ஊரும் எறும்பு- ஊருமென்ற அசையானே எறும்புகள் முயன்று இாைநாடித் கிரியும் என்பது பெற்ரும்.” -வி. கோ. சூ. ஒரு கோடி :-' ஈண்டளவின்மையைக் குறிக்க நின்றது.' -வி. கோ. சூ. உய்யுமால்-ஆல் அசை. ஆருங்கிளையோடு அயின்று ' என்பதனனே யானை அவ்வாறயிலா தென்பது பெற்ரும்.” -வி. கோ. சூ. * கிளை முதனிலைத் தொழிற்பெயர். அது அவ்வாகுபெயாாய் மரக் கோட்டை யுணர்த்தி, அது கிளைபோன்ற சுற்றத்திற்கு உவமையாகு பெய ாாயிற்று ; எனவே இஃது இருமடியாகுபெயர்.” -ஏ. எஸ். ஜெ.