உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கoக. துறவு-மெய்ந்நெறி நிற்றல் 41

இதொரீஇ கன்முற்றி யென்றது : விலக்கிய வோம்பி விதித்தனவே செய்யும் (க.அ) என்பதை வற்புறுத்தியபடி’ --உ. வே. சா.

கற்றுங் கறிந்தடங்கி : அடங்கி-கற்றனமென்னுஞ் செருக்கின்றியமைந்து.” --சி. வை. தா. தீதொரீஇ :

காமம் கோபம் முதலிய திங்குகளை விட்டு.” --அ. கு
  • ஒர் இ-கன்வினை பிறவினை இரண்டுக்கும் பொதுவாகிய ஒரீஇ . என்னும் இறங்ககால வினையெச்சம் இங்குத் தன்வினையாய் கின்றது. இவ்வளபெடை சொல்லிசை யளபெடை ; செய்யுளிசை யளபெடை யின்றி அச்செய்யுள் நடவாததுபோலச் சொல்லிசை யளபெடை யின்றி அச்சொல் நடவாதென்பதை உனாமாட்டாகவர் குற்றமெனக் குழறுவார் ; சொல் கிாம்பாமல் எவ்வாறு வழங்குமென வினவி மறுக்க. இது ஒருவி யென்னும் வினையெச்சம் சொல்லிசை கிறைத்தற்கண் வந்த அளபெடை யென்பர் ; இது அளபெழுக்கால், ஒருவீஇ யென அளபெழல் வேண்டும் ; ஒரீஇ என எவ்வாறு அளபெழும் ஒருவீஇ எனவரின் செய்யுளிசை

யளபெடை யாவதல்லது சொல்லிசை யளபெடை யாகாமையால் பெருங்குழறலே ஆம்.” -கோ. இ. நன்றுற்றி : கொல்லாமை வாய்மை முதலிய நற்செயல்களைச் செய்து.' ஆ Ei * --அ. கு. பெற்றதுகொண்டு மனந்திருத்தி :

  • பெற்றது-இது விலக்கியதினிங்கி விகித்ததைச் செய்வதைப்பற்றி அறிவு தாய்மை பெறுதலால் அக் கிருமல ஞானத்துக்காயிற்று.”

f --கோ. இ. i is மனந்திருத்தி-மின்த்தைக் திருத்திசெய்து.' --சி. மு. மகதினை சம்மியப்படுத்தி.' --சி. வை. தா. பற்றுவதே பற்றுவதே பற்றி : ' பற்றுவதே-எல்லாரும் பற்றுவதாகிய பாம்பொருள். பற்றுவதே, பற்றுவதே என்னும் அடுக்கு பொய்யாமை பொய்யாமை யாற்றின் ” (குறள்-297) என்றதுபோல கின்றது.' --உ. வே. சா. பணிபற நின்று : H

  • எல்லாச் செயலு மடங்கும்படி கின்று ; ' என்னுடைய செயன் மாண்ட வா பாடித் தெள்ளேனங் கொட்டாமோ " (திருவாசகம்).”

-உ. வே. சா.

  • பணி-வேறு முயற்சி.” --கோ. இ.
  • சளியை முதலிய தொழில்கள்.” --இள.