பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நாட்டுப் பற்றும் சுதந்தர உணர்ச்சியும் மனிதர் பிறந்து வாழ்ந்து இறந்து போவதில் புண்ணியம் இல்லை. தன்னலங் கருதி வாழ்க் தும், பலன் இல்லை. அவர்கள் தாம் பிறந்த காட்டிடத் தும், மக்களிடத்தும் பற்றுடையவராய் வாழ்தல்வேண் டும். இவற்றின் காரணமாகத் தனக்கே இறுதி வரினும் அதனைப் பொருள்படுத்தலாகாது. வள்ளுவர் கூறும் அரும்பெரும் கருத்துக்களில் ஒன்று, 'ஒப்புதவி ல்ை (அதாவது பிறர்க்கு உபகாரம் செய்வதனால், கேடு வந்தாலும், அக் கேட்டை மேற்கொள்ளவேண் டும் ’’ என்பதாம். ஒப்புரவி னுல்வரும் கேடெனில் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துட்ைத்து என்பதே பொய்யா மொழியார் கருத்தடங்கிய குறட் பாவாகும். இந்த உபகாரச் சிங்தை காட்டினத்துப் பற்று வைத்தபோது வரக்கூடியது. காட்டுப் பற்று என்பது, தான் பிறந்த க்ாட்டகத் துக்கொள்ளும் ஆசையும் அன்பும் ஆகும். இந்தப் பற்று இருக்கப்பெறுமானல், அங்காட்டின் உயர்வுக்குப் நீதி-2,