பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுபட வழி ஏற்படும். அடிமை நாடாக இருக்கநேர்ந்தால், அவ்வடிமையினின்று விலக நாட்டுப் பற்றுத் துணை செய்யும். காட்டுப் பற்று என்னும் உணர்ச்சி வரப்பெற்றவர்க்கு காட்டுப்பற்றைவிட அருமையானது ஒன்று உளதெனவும் எண்ணுர். அதன் பொருட்டு எதையும் தியாகம் செய்ய முற்படுவர். தம் உடல், பொருள். ஆவி முன்றையும் தம் கட்டின் பொருட்டுத் தத்தம் செய்வர். காட்டுப்பற்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்க்கு உரியது என்று கூறிவிட முடியாது. இது எம் மரபில் உதித்தவர்க்கும் எம்மொழியினப் பேசுபவர்க்கும் உரியதாகும். காட்டுப்பற்று வாய்க்கப்பெற்றவர் பெருங் கல்விமானக இருக்கவேண்டுமென்ருே, கனி நாகரிகம் வாய்க்கப்பெற்றவர் என்ருே எண்ண இட மில்லை. தாய் அன்பும் தாய்காட்டுப் பற்றுமே விட் டின்பத்தினும் தலே சிற்ந்தது என்பது கம் முன்னேர் கண்ட முடிபாகும். இவ்வாறு கூறிய நாடு நம் நாடா ல்ை நம் காட்டு மக்களுக்கு நாட்டுப் பற்றில் கனி விருப்பம் இருந்தது என்பதைக் கூறவும் வேண்டுமா? இப் பற்றினை கம்மவர் கண்ணியமுடையது எனவும் தூய்மையுடையது எனவும் கொண்டனர். இத்தகைய சிறப்புடைய காட்டுப் பற்றினே மக்கள் கொள்ளாராயின், அத்தகைய மக்கள் கிறைந்த நாடு முன்னேற்றம் உருது. பல பேர் அரசுகளுக்கு