பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடையே, காட்டுப்பற்று அற்ற நாடு இடம் பெருது. காட்டுப்பற்று இல்லாத காடு, கட்டுக்குள் பட்ட தாய், அடிமைத்தளையினப் பூண்டதாய்த்தான் இருக்கும். உண்மை நாட்டுப் பற்று உடையவர் தம் உடல் பொருள் ஆவியைத் தத்தம் செய்யும் பண்பினர் ஆத. லின், தம் காட்டு மக்கள் துன்பத்தாலும், வாழ்க்கைத் தொந்தரவாலும் வருந்துவதைக் கண்டு சும்மா இரார். அந்தத் தொந்தரவுகளையும், துன்பங்களையும் போக் கவே முனைவர். அவ்வாறு முனைந்து வெற்றி கானும் வரை, ஊண் உறக்கமும் இன்றி உழைக்க முற்படுவர். காட்டுப் பற்றுடையோர் தன்ட்ைடுக்கு எவ ரேனும் நீங்கிழைக்க எண்ணிலுைம், எண்ணி இயற்றி லுைம், அத் திங்கை எதிர்த்துப் போராடி வெல்லவே கினைப்பர். தன்னட்டுக்கு வரும் அவமான்ம் தனக்கு வந்த அவமானமாகக் கருதுவர். நாட்டுப்பற்றை மேற். கொண்டவரை எத்தகைய எதிரிகளாலும் வசப்படுத்த முடியாது. வசப்படுத்த முயன்ருலும், அந்த வசமான வலையில் உண்மை காட்டுப் பற்றுடையவர் சிக்கமாட் டார்கள். நாட்டுக்கு வஞ்சனேயும் செய்யமாட்டார்கள், தன்னலம் கருதித் தம் நாட்டின் பெருமையையும் மதிப்பையும் போக்கமாட்டார் நாட்டுப் பற்று உடை யவர் மும்முரமாகப்பேசியும் எழுதியும் காட்டு மக்க ளிடையே ஒரு பரபரப்பையும் எழுச்சியையும் உண்டு பண்ணுவதை அதிகாரிகள் காணின், அத்தகைய பேச்