பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—20— சாளர்கட்கும் எழுத்தாளர்கட்கும் உன்னத டிட்டங் களையும் உத்தியோகங்களையும் கொடுத்து அடக்கப் பார்ப்பர். அந்தச் சமயத்திலும் உண்மை கட்டுப் பற் றினக் கொண்டவர். அந்தப்பட்டம் பதவிகளையும் உதறித் தள்ளுவர் : அப்படி உதறித் தள்ளாதவர்களே நாம் எப்படிக் கருதவேண்டும் ? அவர்களை நாட்டுத் துரோகி என்றும், வஞ்சனேக்காரர் என்றும் சூழ்ச்சி மிக்கவர் என்றும், காட்டுப்பற்று என்னும் பக்த் தோலைப் போர்த்த புலிகள் என்றும் கருதவேண்டும். அவர்களே அறிந்து காட்டைவிட்டே அப்புறப்படுத்த வேண்டும். அவர்கள் காட்டு விரோதிகஅளவிட மிகக் கொடியவர்கள் ஆவர். இத்தகைய வஞ்சகர் தம் பொய்த் தோற்றத்தால் உண்மை காட்டுப் பற்றுடையவர் போல் கடித்தாலும், ஒரு காளேக்கு அவர்களது வஞ் சனே வெளிப்பட்டு, காட்டு . மக்களால் புறக்கணிக்கப் பட்டு, காட்டைவிட்டுத் தாமே ஓடிவிடவும் வழி ஏற் பட்டுவிடும். அவர்கள் காட்டில் இருந்து பயனில்லை. அவர்கள் முன்பு பெற்ற பெருமைகளையும் பெற முடியாது. நாட்டுப் பற்று உடையவர் காட்டு நன்மையின் பொருட்டு வாக்குச் சகாயமும் சரீர சகாயமும் பொருள் உதவியும் புரியலாம். ஏழை தனக்கு ஏற்ப காட்டின் முன்னேற்றத்திற்குச் சிறு தொகை உதவிலுைம் பெருஞ் செல்வர் தம் நில்ைமைக்கு ஏற்பப் பெருங்