பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–21– தொகையை உதவி செய்தாலும். இவர்களுக்குள்ளே உயர்வு தாழ்வு கருத முடியாது. நாட்டுப் பற்று என்ற ஒன்றைக் கருதும்போது, இருவரும் ஒரே கிலே யில் வைத்துப் பாராட்டத் தக்கவர்களே. பொருள் உதவி செய்தவர்கள் மட்டும் கர்ட்டுப் பற்றுடையவர். வாக்குச் சகாயம் செய்தவர்கள் மட்டும் காட்டுப்பம் றுடையவர், சரீர உதவி செய்தவர்மட்டும் நாட்டுப் பற்றுடையவர்கள், என்று காட்டுப்ப ற்றுக்கு வரப்பு கோலிவிட முடியாது. நாட்டு நலனுக்காகப் பேசியவர் களும் எழுதியவர்களும் பெரிய பெரிய தொழிற்சாலை களே வைத்து நாட்டு மக்களுக்கு வேலே தந்து ஆதரித்த வர்களும், நாட்டு மொழிக்காகப் பrடுபட்டவர்களும் நாட்டுப்பற்று கனிவாய்க்கப் பெற்றவர்களே. இந்த நாட்டுப் பற்றுச் சுதந்தா உணர்ச்சிக்கு வழிகாட்டி யாகும். சுதந்த்ர உணர்ச்சி ஏற்பட்டால்தான் கர்டு அடிமைத்தளையில் இருந்து விடுபடும். இந்த காட்டுப் பற்றும் சுதந்தர உணர்ச்சியும் மிக்கவர் பலர் உளர். ராணு பிரதாபசிங் காட்டுப்பற்றுக்காகவும் நாடு சுதந்தரம் பெறுவதற்காகவும் பெரும்பாடுபட் டார். இருபத்தைந்து ஆண்டுகள் இவ்விரண்டின் காரணமாகத் துன்புற்ருள். இவற்றின்பொருட்டு கல்லுணவு பெருது, பழங்களையும் கிழங்குகளையும் உண்டு காலங்கழித்தார். சித்தரஞ்சனதாஸ் என்பவர் பெருஞ் செல்வராக இருந்தும், தம் காட்டின்பொருட்டு