பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—22– அண்த்தையும் துறந்து ஏழ்மையால் வாடினர். நமது காந்தியாருக்கிருந்த காட்டுப் பற்றை நாம் அளவிட்டு உரைக்க முடியுமா? அவருக்கு இருந்த சுதந்தர உணர்ச்சிக்கு வரம்பு உண்டா? அவரை ஒட்டி இன்னமும் நம் காட்டில் இருக்கும் காட்டுப்பம் றடையவர்கட்குக் கணக்குண்டா? இல்லை அல்லவா? பிறகாட்டிலும் காட்டுப்பற்றுக்கொண்டு வாழ்ந்த வர்களாகச் சுவிஜர்லாந்து வில்லியம் டெல்லைக் காட்ட லாம். பிரான்ஸ்- தேசத்து ஜோன் ஆப் ஆர்க்கை இயம்பலாம். ரோமாபுரி படைவீரர் ரெகுலஸ் என் பவரைக் குறிப்பிடலாம். நம் நாட்டிலும் சில நூற்ருண்டுகளுக்குமுன் காட் டுப் பற்றும் சுதந்தர உணர்ச்சியும் கொண்டு. உயிர்த் தியாகம் புரிந்தவர்கள் பலர் இருந்தனர் என்பதை நாம் அறிவோம். அவர்களுள் வீரபாண்டியன் கட்ட பொம்மன் அத்தகைய நாட்டுப் பற்றுக்கு எடுத்துக் காட்டாக உள்ளவர் என்பதைச் சிறிது விளக்கமுறக் காண்போமாக. அவர் தெலுங்கு மரபினர் என்ருலும், காட்டுப்பற்று என்னும் காரணத்தால் சாதி, நாடு என்ற வேறுபாட்டைக் கருதாமல் தமிழ்நாட்டுச் சுதக் தரத்திற்காகப் பாடுபட்டார் என்பதை நாம் கண்டு உணர்தல் வேண்டும். இனி அவரது வரலாற்றுச் சுருக்கத்தைக் காண்போமாக.