பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

一z3一 கட்டபொம்மன் என்பவரைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கின்றீர்கள். கட்டபொம்மன் என் குடிப்பெயரால் வந்த பெயராகும். எப்படிச் சேக் التي لس கிழார் மரபில் வந்தவருக்குச் சேக்கிழார் என்ற பெயர் ஏற்பட்டதோ, அப்படியே கட்டபொம்மு என்னும் குடியில் சிறப்படைந்தவருக்குக் கட்டபொம்மன் என்ற பெயர் வழங்கப்பட்டது. பொம்மு என்னும் சொல்லக் கேட்கும்போதே அது தமிழ்ச் சொல்லாக இருக்கமாட்டாது என்பதை யூகித்து உணர்ந்து, கொள்ளலாம் அல்லவா? அப்படியானல் அச் சொல் எம்மொழியைச் சார்ந்ததாக இருக்கக்கூடும் எனில், அது தெலுங்கு மொழியாகும் என்று கொள்க. வடக்கே பெல்லாரி மாவட்டத்தில் வாழ்ந்த ஆந்திரருள் பால்ராஜா என்பவர் தாம் வாழ்ந்த ஊரில் பஞ்சம் ஏற்பட்ட காரணத்தால், தெற்கு கோக்கிப் புறப்பட்டுத் திருநெல்வேலியை அடைந்து, அம் மாவட் டத்தின் ஊர்கள் பலவற்றுள் சாலிகுளம் என்னும் சிற்றுாரில் குடியேறினர். அப்படிக் குடியேறிய் பால் ராஜாவுக்கு ஒரு மகன் தோன்றின்ை. அவன் பெயர் பொம்மு என்பது. அவன் கன்கு வளர்ந்து உடல் வளமும் உள்ள உரமும் பெற்றுத் திகழ்ந்து, ஒரு வீர மகனுக்கு இருக்கவேண்டிய வீர உணர்ச்சி மிக்கவய்ை இருந்தான். இதல்ை இவன் காலத்தில் இருந்த சகவீர பாண்டியன் படைக்குத் த&வகுைம்