பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–24– பதவியைப் பெற்றனன். இவ்வாறு இவன் சேனத் தலைவகை இருந்தபோது, பலவிதத்தில் தன் திறமை யினைக் காட்டித் திகழ்ந்தான். இதனால் யாவரும் கெட் டிக்காரப் பொம்மு என்று புகழ்ந்தனர். அது நாளடை வில் கட்டபொம்மன் என்று மருவியது. கட்ட பொம்மனுக்கு நல் ஊழ் இருந்தமையால், சகவீர பாண்டியன் இறந்தபின், கட்டபொம்முவே அரசகை அமர்த்தப்பட்டான். இவன் அரசனைபின் பல ஆந்திரர்களும் தென்னாட்டில் வந்து குடி ஏறினர், அப்படிக் குடி எறிச் சிற்றரசுப் பதவியினையும் நாளடைவில் பெற்றனர். அவர்களில் ஒருவர் எட்டையபுரத்து அரசர் எனில், இது பொய்யாகாது. கட்டபொம்மு பாஞ்சாலக்குறிச்சி என்னும் பெய ருடன் ஒரு க்ரை உண்டாக்கி, அகில் தான் வாழ்தற் கும் மக்கள் குடியிருத்தற்குமான முறையில் கோட்டை கொத்தளங்களையும் வீடுவாசல்களையும் அமைத்தான். இங்ங்ணம் சிறப்புற வாழ்ந்த வீரன் பெயரே பின்னல் வந்த எல்லோருக்கும் உரிய குடிப்பெயராக ஆகி. விட்டது. கட்டபொம்மு மரபில் சகவீர கட்டபொம்மன் என்பவன் வந்து உதித்தான். அவனது மனையாள் ஆறுமுகத்தம்மாள் என்பவள். இவ்விருவர்க்கும்அருமை வீரமகளுய்ப் பிறந்தவரே வீர பாண்டிய கட்டபொம்