பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனேர் கண்ட முடிபாதலின். உயிர் இனங்களுக்குச் செய்யும் தொண்டு ஆண்டவனுக்குச் செய்யும் தொண் டாகும். டைமர்டும் கடவுளர்களாகிய மக்களுக்கு ஒன்றைச்செய்தால், அது படமாடும் கோயிலில் உள்ளபகவற்குச் செய்ததாகும் என்பது திருமூலர் கருத்து. இப்படி மக்கள் இனத்திற்கு ச்செய்யும் தொண்டே சமூகத்தொண்டு எனப்படும். 'தொண்டு, தொண்டு என்ருல் எம் முறையில் இத் தொண்டை ஆற்றுவது?’ என்று கூடக் கேட்கலாம். தொண்டினப்பல்லாற்ருலும் புரியலாம். 'மனிதராகப் பிறந்தவர் தொண்டு செய்வதற்கே என்றபோது, அத் தொண்டினே ஆற்றுதற்கு வழியா தெரியாமல் போகும்?' மனிதனிடம் இந்தத் தொண்டு புரியும் மனப்பான்மை இல்லாமல் இருக்குமானல், மனித சமூ கத்திடை வாழவே முடியாது. மனிதன் பிறனுடைய உதவி பெற்றேவாழவேண்டி இருக்கிருன் பெருஞ் செல்வனுக்குப் பிறர் உதவி ஏன் தேவை என்று வினவ லாம். அச் செல்வன் பணத்தைக் கொண்டு என்ன செய்ய இயலும் பசித்த வேளைக்குப் பணத்தைப் புசிக்க முடியுமா? உணவுப்பொருள் அன்ருே அந்தச் சமயம் தேவைப்படுறகிது. ஆகவே, அவனுக்கு *B-6XY வுப்பொருளைத் தயாரிப்பவன் உதவி தேவையாக இகச் கிறது. இப்படியே ஒவ்வுொன்றையும் காட்டிக் கொண்டு போகலாம்.