பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தன்னலம் இன்மை கலம் என்னும் சொல் கன்மை என்னும் பொரு ளினைத் தந்து கிற்கும் மொழியாகும். நன்மையை எவரும் விரும்புவர். இதனை வேண்டா என்று வெறுத்து, ஒதுக்குபவரைக் காண்டல் அரிது. இத் தகைய விருப்புக்கு உரிய பண்பையும், தன் பொருட்டு அமையுங் காலத்தும் வேண்டா என்று வெறுத்துத் தள்ளுங் குணமே தன்னலம் இன்மை என்னும் குண மெனக் கூறப்படும். இதுவே சுயநலம் இன்மை என்றும் இயம்பப்பட்டு வருகிறது. இதனைப் பெற் றவரே பெரியவர்கள் : சீரியவர்கள் : செப்டம் உடைய வர்கள். இவ்வாறு தன்னலம் அற்றவர்களே எதஞ்ல் செப் பம் உடையவர்கள் என்றும், சீரிய வாழ்வினர் என்றும் பெரிய மனிதர்கள் என்றும் கருதப்படுதல் வேண்டும் என்று நாம் சிந்திக்கக்கூடும். தன்னலம் அற்ற பண்பு தன் நன்மையைக் கெடுத்துக்கொண்டு பிறர் கலத்துக் காகவே தன்னல் ஆன தொண்டுகளைச் செய்துவர, நேரிடுகின்றமையின், அவ்வாறு கூறவேண்டி இருக் கிறது. தன்னலம் இன்மை காரணமாகத் தன்னையும் பலி கொடுக்கவும் சந்தர்ப்பம் அளிக்கின்றமையின், அங்.வனம் தன்னைத் தியாகம் செய்யும் தன்மையாளர் ք: Զ 4